tag:blogger.com,1999:blog-13812519.post1110080592110356093..comments2023-09-03T05:00:43.364-07:00Comments on Simulation Padaippugal: ரசிகப்ரியா...ரசிக்கும்படியா...Simulationhttp://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-13812519.post-29202268966636560422008-07-10T17:26:00.000-07:002008-07-10T17:26:00.000-07:00சமீபத்தில் வெளிவந்த்துள்ள "உளியின் ஓசை" திரைப்படத்...சமீபத்தில் வெளிவந்த்துள்ள "உளியின் ஓசை" திரைப்படத்தில், இளையராஜா அவர்கள் ஒரு அருமையான் ரசிக்கப்ரியா ராகப் பாடலைத் தந்துள்ளார்.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-88735510972907519122008-07-10T17:23:00.000-07:002008-07-10T17:23:00.000-07:00கோடீஸ்வர ஐயர் எழுதி டி.எம்.கிருஷ்ணா பாடிய " அருள் ...கோடீஸ்வர ஐயர் எழுதி டி.எம்.கிருஷ்ணா பாடிய " அருள் செய்ய வேண்டும் ஐயா" என்ற ரசிகப்ரியா ராகப் பாடலை ஜீவா தனது பதிவில் தரவேற்றியுள்ளார். இங்கே சென்று ரசிக்கலாம்.

- சிமுலேஷன்

http://jeevagv.blogspot.com/2008/07/blog-post.htmlSimulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-90279494253444505812007-12-30T07:38:00.000-08:002007-12-30T07:38:00.000-08:00சூர்ய நாராயணன்,தங்கள் வருகைக்கு நன்றி. அடிக்கடி வர...சூர்ய நாராயணன்,

தங்கள் வருகைக்கு நன்றி. அடிக்கடி வரவேண்டும்.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-9275452676828483992007-12-30T07:36:00.000-08:002007-12-30T07:36:00.000-08:00ஜீவா,நீங்கள் குறிப்பிட்ட ரவிகிரணின் பாடலின் சுட்டி...ஜீவா,

நீங்கள் குறிப்பிட்ட ரவிகிரணின் பாடலின் சுட்டி இப்போது இணைத்துள்ளேன்.

மேலும், நூக்கல் சின்ன சத்யநாராயணா அவர்கள் இந்த் ராகத்தினை எப்படிப் பாடுவது என்று விளக்கியுள்ளார். ரசிகப்ரியா ராகத்தில் அமைந்த ஜெயதேவரின் ஒரு அஷ்டபதியுடன் அதனையும் இணைத்துள்ளேன்.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-372079085652162492007-12-13T19:45:00.000-08:002007-12-13T19:45:00.000-08:00Follows is the link for the songsangeethame set to...Follows is the link for the song
sangeethame set to Raag Rasikapriya

http://www.youtube.com/watch?v=NuZXHMaJsFo

of course, this is sung in a competitive TV show.

surya narayanan.
chennai.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-52915220283382739092007-12-13T19:37:00.000-08:002007-12-13T19:37:00.000-08:00ரசிகபிரியா (இந்த ராகத்தை ரசமஞ்சரி எனவும் தீக்ஷதர் ...ரசிகபிரியா (இந்த ராகத்தை ரசமஞ்சரி எனவும் தீக்ஷதர் பரம்பரையில் வர்ணிப்பர்.)
இவ்விரண்டு ராகங்களுமே ஒரே ஸ்வர ஸ்தானத்தை உடையவை ஆகும்.
இது 72 ஆவது மேள கர்த்தா ஜன்ய த்தில் உருவானதாகும்.
இந்த ராகத்தில் " அருள் செய்ய வேண்டும் " என்ற அற்புதமான க்ருதி ஒன்று உள்ளது.
தமிழ் சினிமாவில் எடுத்துக்கொண்டால், கோயில் புறா என்னும் படத்தில் "சங்கீதமே"
என்னும் பாடல் ரசிகப்பிரியாவில் தான்.

நிற்க. தங்கள் வலைப்பதிவு அழகாகவும் அமிருதமாகவும் உள்ளது.
அனுபவிக்க, அள்ளிப்பருக, யான் அடிக்கடி இங்கு வருவேன்.
நேரம் கிடைப்பின், தாங்கள்
என்னுடைய வலைப்பதிவான
http://movieraghas.blogspot.com
வரவேண்டும்.
ஸூர்ய நாராயணன்.
சென்னை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-56113931257992633762007-12-09T08:39:00.000-08:002007-12-09T08:39:00.000-08:00காவலம் ஸ்ரீகுமார் ராக ஆலாபனை முடித்துப் பாடல ஆரம்ப...காவலம் ஸ்ரீகுமார் ராக ஆலாபனை முடித்துப் பாடல ஆரம்பிக்கும் போது, இடையில் ஏற்பட்டுள்ள தடங்கலுக்கு வருந்துகிறோம்.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-60212401332535443182007-12-08T20:38:00.000-08:002007-12-08T20:38:00.000-08:00வருகைக்கு நன்றி இலவசம்.அதிகமான பாடல்கள் இருக்கும்,...வருகைக்கு நன்றி இலவசம்.

அதிகமான பாடல்கள் இருக்கும், கல்யாணி, மோகனம், மாயாமாளவகௌளை போன்ற ராகங்களைப் பற்றிப் பலரும் பேசியிருக்காங்களே. நான் கூட பல பதிவுகள் எழுதியுள்ளேன். ரசிகப்ரியா போன்ற அனைவரும் அறியாத, ஆனால் அழகான ராகங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிதான் இது.

அப்புறம். நேற்றுதான் உங்கள் சகோதரரை நாரதகான சபாவில் பார்த்துப் பேசியபோது, உங்களைப் பற்றி விசாரித்தேன்.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-79188550087809217272007-12-08T20:05:00.000-08:002007-12-08T20:05:00.000-08:00ரொம்ப நாள் கழிச்சு வந்த சிமுலேஷனுக்கு வரவேற்பும் வ...ரொம்ப நாள் கழிச்சு வந்த சிமுலேஷனுக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்.

அதிகமாக பாடல்களை இருக்கும் ராகங்களை எடுத்துக் கொண்டு தரலாமே. முக்கியமாக அதிக சினிமாப் பாடல்கள் இருக்கும் பாடல்களை முதலில் தந்தால் அதிக பேரைச் சென்று அடையும் என்பது என் எண்ணம்.

செய்வீர்கள் என நம்புகிறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-68782933520014132772007-12-08T16:32:00.000-08:002007-12-08T16:32:00.000-08:00வருகைக்கு நன்றி ஜீவா,முடிந்தால் ரவிகிரணின் ரசிகப்ர...வருகைக்கு நன்றி ஜீவா,

முடிந்தால் ரவிகிரணின் ரசிகப்ரியவிற்கு சுட்டி கொடுங்கள்.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-86493213934474971812007-12-08T06:19:00.000-08:002007-12-08T06:19:00.000-08:00ஆகா, ரசிகப்ரியா ராகமா, நல்லது.ஸ்ரீகுமாரை இப்போதுதா...ஆகா, ரசிகப்ரியா ராகமா, நல்லது.

ஸ்ரீகுமாரை இப்போதுதான் கேட்கிறேன், அட்டகாசமாக பாடுகிறார். தருவித்ததற்கு மிக்க நன்றி.

ரசிகப்ரியாவில் சித்ரவீணை ரவிகிரண் இயற்றிய பாடல் எனக்குப் பிடிக்கும்:

"ரசிகப்ரியா ராக ரசிகே,

சிவப்ரியே, கணேசப்ரியே,

கார்த்திகேயப்ரியே..."jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com