tag:blogger.com,1999:blog-13812519.post116408156082212500..comments2023-09-03T05:00:43.364-07:00Comments on Simulation Padaippugal: 2007 இடைத்தேர்தலில் சென்னை வலைப்பதிவர்கள் சங்கம்Simulationhttp://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-13812519.post-1165644165196806152006-12-08T22:02:00.000-08:002006-12-08T22:02:00.000-08:00:))- பாஸ்டன் பதிவாள்ர்கள் சந்திப்புல இத மாதிரி கலக...:))

- பாஸ்டன் பதிவாள்ர்கள் சந்திப்புல இத மாதிரி கலக்கிற வேண்டியதுதான்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164284633773402372006-11-23T04:23:00.000-08:002006-11-23T04:23:00.000-08:00:-)):-))குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164207744296674582006-11-22T07:02:00.000-08:002006-11-22T07:02:00.000-08:00: ) :) : )சந்திப்பு குறித்து படித்த சூட்டோடு சிரிக...: ) :) : )

சந்திப்பு குறித்து படித்த சூட்டோடு சிரிக்கவும் வைத்திருக்கிறீர்கள்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164128082936188482006-11-21T08:54:00.001-08:002006-11-21T08:54:00.001-08:00எனக்கு நல்லாவே சிரிப்பு வருது.நீங்க முன்னே கதையல்ல...எனக்கு நல்லாவே சிரிப்பு வருது.

நீங்க முன்னே கதையல்ல நிஜம் கிண்டல் பண்ணியிருந்தீர்களே அதே போல் இதுவும் நல்ல பேரடி. இதைப்போல் தொடருங்கள். உங்களுக்கு நகைச்சுவை நன்றாக வருகிறது.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164128066857373222006-11-21T08:54:00.000-08:002006-11-21T08:54:00.000-08:00எனக்கு நல்லாவே சிரிப்பு வருது.நீங்க முன்னே கதையல்ல...எனக்கு நல்லாவே சிரிப்பு வருது.

நீங்க முன்னே கதையல்ல நிஜம் கிண்டல் பண்ணியிருந்தீர்களே அதே போல் இதுவும் நல்ல பேரடி. இதைப்போல் தொடருங்கள். உங்களுக்கு நகைச்சுவை நன்றாக வருகிறது.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164127119527468982006-11-21T08:38:00.000-08:002006-11-21T08:38:00.000-08:00:):):):):):):):):):)வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164126365783113872006-11-21T08:26:00.000-08:002006-11-21T08:26:00.000-08:00அடுத்தடுத்து வந்த பின்னூட்டங்களால் திக்குமுக்காடிப...அடுத்தடுத்து வந்த பின்னூட்டங்களால் திக்குமுக்காடிப் போனேன். இதெல்லாம் நமக்குப் பழக்கமில்லை.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164101154661505292006-11-21T01:25:00.000-08:002006-11-21T01:25:00.000-08:00//என்னமோ தெரியலை, எனக்கு சிரிப்பே வரலை. ஒருவேளை என...//என்னமோ தெரியலை, எனக்கு சிரிப்பே வரலை. ஒருவேளை எனக்கு நகைச்சுவை உணர்ச்சி கம்மியோ ???//

ரிப்பீட்டே....

நானும் ரிப்பீட்டே..... ஆனாலும் டோண்டு அய்யாவை கலாய்த்தது மட்டும் லேசாக புன்னகை வரவைத்தது (டோண்டு அய்யா கோச்சிக்காதிங்க)குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164100918078880922006-11-21T01:21:00.000-08:002006-11-21T01:21:00.000-08:00//அவ்வாறு வேகமாகச் சொல்லிப் பார்த்தாலும் "அனானி என...//அவ்வாறு வேகமாகச் சொல்லிப் பார்த்தாலும் "அனானி என் தெய்வம்"னுதான் வரும். பலருக்கு இந்த உண்மை சுடும் போலிருக்கிறது.

முக்கியமாக அமுகவினருக்கு. :)))))//

இல்லை டோண்டு சார். சந்தோஷமாக இருக்கிறது. அனானி-அதர் ஆப்ஷனுக்கு எதிரான உங்கள் போரை அ.மு.க.வினர் கிட்டத்தட்ட முறியடித்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.... :-)

//எல்லோரும் தனக்கென்று ஒரு பாணியில் மூழ்கி ஒரு வரைபடமாக (கார்ட்டூன் என்று சொன்னால் அவமதிப்பாக இருக்குமோ!!) ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் இதில் தெரிகிறது.//

புதிய பதிவு போட "சரக்கே" இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் ஜெயராமன் இதை சொல்லுவது தான் நல்ல நகைச்சுவை.

//அநேகமா இந்த பதிவுக்கான பின்னூட்டத்திலே தான் நானும் லக்கி லுக்கும் ஒரே மாதிரி யோசிச்சிருக்கோம்னு நினைக்கிறேன். //

மாயவரத்தான் உங்களது புதிய புகைப்படம் சூப்பர்மா.......லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164099163114367872006-11-21T00:52:00.000-08:002006-11-21T00:52:00.000-08:00ஐயா அசத்திட்டீங்க!அடிக்கடி இப்படி ஆலாபனை பண்ணுங்க!...ஐயா அசத்திட்டீங்க!

அடிக்கடி இப்படி ஆலாபனை பண்ணுங்க!!

மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164098488562046282006-11-21T00:41:00.000-08:002006-11-21T00:41:00.000-08:00:))):)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164095819338272892006-11-20T23:56:00.000-08:002006-11-20T23:56:00.000-08:00என்னுடைய பின்னூட்டத்தில்,'நிசப்தமும் ஒரு சங்கேதம்ன...என்னுடைய பின்னூட்டத்தில்,
'நிசப்தமும் ஒரு சங்கேதம்னா' என்று இருப்பதை,
'நிசப்தமும் ஒரு சங்கீதம்னா' என்று
படிக்கவும்siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164094868946358692006-11-20T23:41:00.000-08:002006-11-20T23:41:00.000-08:00//நான் சும்மா ஒரு மணி நேரம் மட்டும் பேசி, விவாதத்த...//நான் சும்மா ஒரு மணி நேரம் மட்டும் பேசி, விவாதத்தை துவக்கி வைக்கிறேன். அதுக்கப்புறம், எல்லோரும் ஆளுக்கு ஒரு அம்பது முதல் அறுவது வினாடிகள் வரைக்கும் தாராளமாகப் பேசலாம்.//

பா.க.ச ஒரு நல்ல உறுப்பினர் ரெடி!!!

எனக்கு நல்லா சிரிப்பு வருதே!!

காமெடி சொன்னா சிரிக்கனும் ஆராயக்கூடாது!! (உலக நாயகன் சொல்லவில்லை ;)We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164092753979600792006-11-20T23:05:00.000-08:002006-11-20T23:05:00.000-08:00:-))))):-)))))ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164091414091795602006-11-20T22:43:00.000-08:002006-11-20T22:43:00.000-08:00:)):))Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164089013692186692006-11-20T22:03:00.000-08:002006-11-20T22:03:00.000-08:00சிமுலேஷன் ஐயா,மிகவும் நன்றாக இருக்கிறது.எல்லோரும் ...சிமுலேஷன் ஐயா,

மிகவும் நன்றாக இருக்கிறது.

எல்லோரும் தனக்கென்று ஒரு பாணியில் மூழ்கி ஒரு வரைபடமாக (கார்ட்டூன் என்று சொன்னால் அவமதிப்பாக இருக்குமோ!!) ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் இதில் தெரிகிறது. Everyone is so predictable in their response and writing style.

நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164088403934785282006-11-20T21:53:00.000-08:002006-11-20T21:53:00.000-08:00அறிக்கையின் எந்தெந்த பாராஎன்னென்ன ராகங்களில் அமையன...அறிக்கையின் எந்தெந்த பாரா
என்னென்ன ராகங்களில் அமையனும்னு சொன்னீங்க்ளே......
அத மட்டும் ஏன் மறைச்சுட்டிங்க?

நிசப்தமும் ஒரு சங்கேதம்னா?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164088378078583842006-11-20T21:52:00.000-08:002006-11-20T21:52:00.000-08:00அநேகமா இந்த பதிவுக்கான பின்னூட்டத்திலே தான் நானும்...அநேகமா இந்த பதிவுக்கான பின்னூட்டத்திலே தான் நானும் லக்கி லுக்கும் ஒரே மாதிரி யோசிச்சிருக்கோம்னு நினைக்கிறேன்.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164087262138959642006-11-20T21:34:00.000-08:002006-11-20T21:34:00.000-08:00ஆகா.. ஓட்ஸ் கஞ்சி, இராணிப்பேட்டை.. காலைல தான் நினை...ஆகா.. ஓட்ஸ் கஞ்சி, இராணிப்பேட்டை.. காலைல தான் நினைச்சிகிட்டிருந்தேன்.. பேசாம சிவகுமார் இராணிப்பேட்டைக்கே வீடை மாற்றிப் போயிடலாம்னு :)))

கலாட்டாவா பதிவு போட்டுகிட்டிருந்த லக்கி போன வலைப்பதிவர் கூட்டத்துக்கு வந்த பின் கொஞ்சம் சீரியஸா எழுதத் தொடங்கினார்.

சிமுலேஷன், எப்படி இருந்த உங்களை வலைப்பதிவர் சந்திப்பு இப்படி மாத்திடுச்சே! :)))))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164086925637553382006-11-20T21:28:00.001-08:002006-11-20T21:28:00.001-08:00"சினிமா படத்தோடப் பேரைப் பாருங்க. "அண்ணா நீ என் தெ..."சினிமா படத்தோடப் பேரைப் பாருங்க. "அண்ணா நீ என் தெய்வம்". வேகமாச் சொல்லிப் பாருங்க. அனானின்னு வரும்."

அவ்வாறு வேகமாகச் சொல்லிப் பார்த்தாலும் "அனானி என் தெய்வம்"னுதான் வரும். பலருக்கு இந்த உண்மை சுடும் போலிருக்கிறது.

முக்கியமாக அமுகவினருக்கு. :)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164086885549027952006-11-20T21:28:00.000-08:002006-11-20T21:28:00.000-08:00இது ஒரு நகைச்சுவை கண்ணோட்டத்துடன் மட்டுமே எழுதப்பட...இது ஒரு நகைச்சுவை கண்ணோட்டத்துடன் மட்டுமே எழுதப்பட்ட பதிவு என்றாலும் நான் கூற வந்ததை நீங்கள் தவறாகப் புரிந்துக்கொண்டதன் விளைவே இது என்பதால் ஒரு சிறிய விளக்கம்.

நம்முடைய வலைப்பதிவர் சங்கம் (க்ளப் என்பதுதான் சரி) ஒரு பத்திரிகை நிரூபர்கள் சங்கம் (press club) எத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுகிறதோ அதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்பதுதான் எண்ணுடைய பரிந்துரையின் நோக்கமாக இருந்தது.

மற்றபடி அரசியல் செய்ய வேண்டும் என்றோ, தேர்தலில் பங்குபெற வேண்டும் என்பதோ அல்ல.

இது ஒரு விவாத மேடையாகி விடலாகாது என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

எனக்கும் நகைச்சுவை உணர்வு அதிகம் என்பதை என்னுடைய நகைச்சுவைப் பதிவுகளைப் படித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
ஜோசப்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164086641826297862006-11-20T21:24:00.000-08:002006-11-20T21:24:00.000-08:00//இவ்வளவு கஷ்டப்பட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கறது...//இவ்வளவு கஷ்டப்பட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கறதுக்கு, பேசாம, வேற எந்தக் கட்சி அறிக்கையிலாவது, நாம, 'பின்னூட்ட அறிக்கை' அப்படீன்னு சிம்பிளா கொடுத்துட்டுப் போயிடலாம்//

ஏங்க, நான் செய்வதை எல்லாம் இப்படி அவர் பேர்ல சொல்றிங்க....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164085147238465102006-11-20T20:59:00.000-08:002006-11-20T20:59:00.000-08:00//என்னமோ தெரியலை, எனக்கு சிரிப்பே வரலை. ஒருவேளை என...//என்னமோ தெரியலை, எனக்கு சிரிப்பே வரலை. ஒருவேளை எனக்கு நகைச்சுவை உணர்ச்சி கம்மியோ ???//

ரிப்பீட்டே....லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164084112359793032006-11-20T20:41:00.000-08:002006-11-20T20:41:00.000-08:00கலக்கீட்டீங்க எனக்கு பிடிச்சது இதுதான்///சினிமா பட...கலக்கீட்டீங்க எனக்கு பிடிச்சது இதுதான்

சினிமா படத்தோடப் பேரைப் பாருங்க. "அண்ணா நீ என் தெய்வம்". வேகமாச் சொல்லிப் பாருங்க. அனானின்னு வரும்.

வேட்பாளர்கள் விவரம் கேட்கற இடத்திலே, வேட்பாளரின் வேலை= Government, Private, Others அப்படீன்னு போட்டிருக்கு. இதில Othersனு ஒரு option இருக்கே; ரொம்ப ரொம்ப ஆபத்தானது. அத முதல்ல தூக்கச் சொல்லணும்.
///senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-1164083484534486962006-11-20T20:31:00.000-08:002006-11-20T20:31:00.000-08:00என்னமோ தெரியலை, எனக்கு சிரிப்பே வரலை. ஒருவேளை எனக்...என்னமோ தெரியலை, எனக்கு சிரிப்பே வரலை. ஒருவேளை எனக்கு நகைச்சுவை உணர்ச்சி கம்மியோ ???ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com