tag:blogger.com,1999:blog-13812519.post1413040592336566842..comments2023-09-03T05:00:43.364-07:00Comments on Simulation Padaippugal: சங்கீதச் சக்கரவர்த்தி ஜி.ராமநாதன்Simulationhttp://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-13812519.post-66478827904303567752011-03-20T00:37:05.093-07:002011-03-20T00:37:05.093-07:00எனக்கு மிகப்பிடித்த மியூசிக் டைரக்டர் ஜி.ராமநாதன்
...எனக்கு மிகப்பிடித்த மியூசிக் டைரக்டர் ஜி.ராமநாதன்<br />நான் முதன் முதலாக நேரில் பார்த்த ஆர்கெஸ்ட்ரா அவருடையதே. நெல்லை சங்கீத சபாவில் 55- 59 ஆண்டில். தபேலா டி.பி.பைரவன் சிரித்த முகத்துடன் உடன் பாடுபவர் போல வாசிப்பதை ரொம்ப ரசித்தேன். <br />தூக்குத் தூக்கி படம் எடுக்கப் படும்போது சிவாஜிக்கு பின்னணி பாட சிதம்பரம் ஜெயராமன் தான் பொருத்தம் என்று டைரக்டர் தரப்பில் சொல்லப்பட்டதாம். ஜி.ஆர் அவர்கள் சிவாஜியிடம் மதுரைப் பையன் ஒருவன் இருக்கிறான். ஒரு பாட்டை அவன் பாட கேளுங்களேன் என்று சொல்லி டி.எம்.சௌந்திரராஜன் பிரபலமடைந்தாராம்.<br />நீங்கள் பரிந்துரைத்த புத்தகம் கிடைத்தால் உடனே வாங்கி விடுவேன். நன்றி.<br />சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.com