tag:blogger.com,1999:blog-13812519.post1678035964490833979..comments2023-09-03T05:00:43.364-07:00Comments on Simulation Padaippugal: தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 07 - தர்மவதிSimulationhttp://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-13812519.post-63963957595763307082019-04-18T04:38:46.180-07:002019-04-18T04:38:46.180-07:00இளஞ்சோலை பூத்ததா--பாடடு download ஆவதில்லையேஇளஞ்சோலை பூத்ததா--பாடடு download ஆவதில்லையேAnonymoushttps://www.blogger.com/profile/08683157228171481967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-76788779325953551072017-03-20T09:40:12.754-07:002017-03-20T09:40:12.754-07:00Utharavindri Ulle Vaa (1971) - Kadhal Kadhal Endru...Utharavindri Ulle Vaa (1971) - Kadhal Kadhal Endru Pesa Kannan Vanthano

https://youtu.be/9RIfCzTLyEo

‘காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
மன்னன் வந்தானோ...’Anonymoushttps://www.blogger.com/profile/11386135050272321848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-73869338858658697842017-03-20T09:37:52.780-07:002017-03-20T09:37:52.780-07:00https://youtu.be/9RIfCzTLyEo
Utharavindri Ulle Va...https://youtu.be/9RIfCzTLyEo

Utharavindri Ulle Vaa (1971) - Kadhal Kadhal Endru Pesa Kannan VanthanoAnonymoushttps://www.blogger.com/profile/11386135050272321848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-37628090500164316742010-12-01T10:57:57.711-08:002010-12-01T10:57:57.711-08:00அன்புள்ள சிமுலேஷன்,
மன்னிக்கவும். நான் தேடிய வரை...அன்புள்ள சிமுலேஷன்,

மன்னிக்கவும். நான் தேடிய வரையில் நீங்கள் கேட்ட வீடியோ சுட்டி கிடைக்கவில்லை.BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-48089935728690408272010-11-29T17:52:01.725-08:002010-11-29T17:52:01.725-08:00பால்ஹனுமான்,
"காதல் காதல்" பாடலுக்கு சா...பால்ஹனுமான்,

"காதல் காதல்" பாடலுக்கு சாரதா அவர்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி.

அந்தப் பாடலுக்கு வீடியோ சுட்டி இருந்தால் கொடுங்களேன்.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-77961828134362509612010-11-29T14:29:20.722-08:002010-11-29T14:29:20.722-08:00சாரதா கூறுகிறார்...
‘காதல் காதல் என்று பேச கண்ணன்...சாரதா கூறுகிறார்...

‘காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
மன்னன் வந்தானோ...’

இந்த அற்புதமான, அமைதியான பாடல். லேசான இந்துஸ்தானி சாயலைத் தழுவிய இப்பாடல், தர்மாவதி ராகத்தில் அமைக்கப்பட்டது.

'நைட் எஃபெக்டில்' படமாக்கப்பட்ட பாடல் இது. ரவிச்சந்திரனும் காஞ்சனாவும் நடித்திருப்பார்கள். ரவிக்கு வெறும் HUMMING மட்டுமே. காஞ்சனாவுக்குத்தான் முழுப்பாடலும். ஆகவே சந்தேகமின்றி சுசீலாவின் முழு ஆதிக்கம்தான்.

தாளத்துக்கு தபேலா, பாங்கோஸ், மிருதங்கம் என்று எதுவும் இல்லாமல், வெறுமனே டிரம்மில் பிரஷ் கொண்டு ஸ்மூத் டச்...

‘கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம்
கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம்
நீராட நீ செல்லும் யமுனா நதி
மங்கல மங்கையர் மேனியில் தங்கிடும்
மஞ்சள் நதியோ குங்கும நதியோ’
(M.L.ஸ்ரீகாந்த் HUMMING)BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-60267402760616444752010-11-26T08:15:14.339-08:002010-11-26T08:15:14.339-08:00இலவசம்,
ஹெலிகாப்டரை கெலிகாப்டர் என்று சொல்லும் &q...இலவசம்,

ஹெலிகாப்டரை கெலிகாப்டர் என்று சொல்லும் "தமிழ்வெறி"யெல்லாம் நிச்சயமாகக் கிடையாது.

கண்ணியில் தமிழ் எடிட்டர் இல்லாததால், சுரதா பாவிதேன். 'ஹ'வெல்லாம் 'க'வாக வந்தது. "ஹேமவதி" மட்டும் பழைய இடுகையிலிருந்து எடுத்து கட் அன்ட் பேஸ்ட் செய்து விட்டேன். "ஹலோ" வையும், "ஹரிஹரனையும்" மறந்து விட்டேன். இப்போது சரி செய்துவிட்டேன்.

பரவாயில்லை. இப்படி ஒண்ணு, ரெண்டு தப்பு செஞ்சா, பின்னூட்டமெல்லாம்கூட வருது :)

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-48196472450173961412010-11-26T08:00:21.590-08:002010-11-26T08:00:21.590-08:00/கலோ
கரிகரன்/
ஏஏஏஏஏஏஏஏஏஏன்?
ஹேமவதி மட்டும் சொ.../கலோ

கரிகரன்/

ஏஏஏஏஏஏஏஏஏஏன்?

ஹேமவதி மட்டும் சொல்லலாமா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com