tag:blogger.com,1999:blog-13812519.post3212183076752438368..comments2023-09-03T05:00:43.364-07:00Comments on Simulation Padaippugal: பேஷ்...பேஷ்...காபின்னா இதான் காபிSimulationhttp://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-13812519.post-4304242376075436722008-03-06T23:22:00.000-08:002008-03-06T23:22:00.000-08:00சிமுலேஷன்முதல் முறை இங்க வரேன். கலக்கி இருக்கீங்க!...சிமுலேஷன்

முதல் முறை இங்க வரேன். கலக்கி இருக்கீங்க!!

அடிக்கடி வருவேன்!!
ப்ரியாMaayaahttps://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-32684135087311901502008-02-16T01:21:00.000-08:002008-02-16T01:21:00.000-08:00காஃபின்னா இதுன்னா காஃபீ..அடியே எப்படி இருக்கு பாத்...காஃபின்னா இதுன்னா காஃபீ..
அடியே எப்படி இருக்கு பாத்தியா !
நம்மாத்து டிகிரி காபி மாதிரியே இருக்கே !
இல்ல ! அதைவிட இன்னுமொரு படி மேலே இருக்கு.
எப்படி?
சூபர்.
மேனகா சுப்பு ரத்தினம்
சுப்பு ரத்தினம்
காபி குடியர்கள் நலச்சங்கம்.
தஞ்சை.
http://arthamullaValaipathivugal.blogspot.com
http://movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-51219593995284983822007-12-26T15:30:00.000-08:002007-12-26T15:30:00.000-08:00இலவசம், ஜீவா,வருகைக்கு நன்றி. ரொம்ப சீக்கிரம் சொல்...இலவசம், ஜீவா,

வருகைக்கு நன்றி.

ரொம்ப சீக்கிரம் சொல்லிவிட்டேன் ;)

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-83018603978776106742007-12-26T15:28:00.000-08:002007-12-26T15:28:00.000-08:00மதுமிதா,வருகைக்கு நன்றி. திரையிசப் பாடல்களில் கர்ந...மதுமிதா,

வருகைக்கு நன்றி.

திரையிசப் பாடல்களில் கர்நாடக இசை குறித்து 2005 வெளிவந்த எனது "ராகசிந்தாமணி', என்ற புத்தகத்தின் இரண்டாம் அச்சு இப்போது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. விலை Rs.200.

கிடைக்குமிடம்:-
1. கச்சேரி பஸ்
2. கர்னாடிக் ம்யூசிக் புக் செண்டர்
3. சப்தஸ்வரா ம்யூசிகல்ஸ்
4. சாந்தி டெய்லர்ஸ்
5. கிரி ட்ரேடிங் ஏஜென்சி

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-7100475336286583932007-12-19T18:32:00.000-08:002007-12-19T18:32:00.000-08:00ஜகதோதரணா கேட்பதற்கு இதமாக இருந்தது.ஜகதோதரணா கேட்பதற்கு இதமாக இருந்தது.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-83916606871708223012007-12-18T18:48:00.000-08:002007-12-18T18:48:00.000-08:00காபின்னா காபிதான். பேஷ் பேஷ் ரொம்பப் பிரமாதமா இருக...காபின்னா காபிதான். பேஷ் பேஷ் ரொம்பப் பிரமாதமா இருக்கே!!

என்ன தவம் செய்தனை, ஜகதோதாரணா, குறை ஒன்றும் இல்லை (இரண்டாவது சரணம்), மைத்ரீம் பஜத என கர்நாடகப் பாடல்களாக அடுக்கினால் அப்படியே சின்ன சின்ன வண்ணக் குயில் (மௌன ராகம்), காதல் ரோஜாவே(ரோஜா), நீங்கள் சொன்ன இரு பாடல்கள் என சினிமாப் பாடல்களும் இருக்கிறது.

எம்.எஸ் அம்மா காபி பாடி கேட்டால் மனதிற்கு நிம்மதி கிடைப்பது நிச்சயம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-68830548371293910672007-12-18T18:47:00.000-08:002007-12-18T18:47:00.000-08:00சிமுலேஷன் உங்களுடைய இசை குறித்த அந்த புத்தகம் போ...சிமுலேஷன் உங்களுடைய இசை குறித்த அந்த புத்தகம் போட்டாச்சா?

ஆம் என்றால் பதிப்பகம், விலை குறித்து சொல்லுங்களேன்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.com