tag:blogger.com,1999:blog-13812519.post6896524669621148896..comments2023-09-03T05:00:43.364-07:00Comments on Simulation Padaippugal: அபூர்வ ராகங்கள்-04-ஜோக் (Jog)Simulationhttp://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-13812519.post-64856952627699521962021-12-11T18:43:20.677-08:002021-12-11T18:43:20.677-08:00ThanQ for all of your conversations, really happy ...ThanQ for all of your conversations, really happy to know about the Raga and when I came to know that this raga was janyam of Vaagadeeswari, no doubt how it could not attract human with divinity. And enjoyed Daas ji malayalam song which heard in my young age. Hemamalinihttps://www.blogger.com/profile/07596397480072343336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-59487911863071425352010-02-24T05:54:34.116-08:002010-02-24T05:54:34.116-08:00ராம்,
"ஸ்மரவாரம் வாரம்" எழுதுப் பிழையை...ராம்,

"ஸ்மரவாரம் வாரம்" எழுதுப் பிழையை சரி செய்துவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

//இதெல்லாம் எப்படிங்க தோணுது உங்களுக்கு:-)//

இதெல்லாம் சொந்தக் கருத்து இல்லீங்க. எங்கேயோ எப்போதோ கேட்டது, படித்தது.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-81361426708418284742010-02-23T04:23:01.293-08:002010-02-23T04:23:01.293-08:00இசையைப் பக்கம் வாரும் வாரும்-னு நிறைய பேரை அழைக்கற...இசையைப் பக்கம் வாரும் வாரும்-னு நிறைய பேரை அழைக்கறீங்க. ஒத்துக்கறேன். அதுக்காக ‘ஸ்மரவாரம் வாரம்’ பாட்டை எல்லாம் கூட வாரும்
வாரும்-னு அடிக்கறீங்களே:-)

>>>>>இந்த ராகம் பிரிவுணர்ச்சியினைப் பிரதிபலிக்கும் ஒரு ராகமாகும். ஜோக் என்றால் மானுட சக்தி, தெய்வீக சக்தியுடன் இணையும் ஒரு கூடல் (யோக) என்றும் கூறலாம்.<<<<<<<

இதெல்லாம் எப்படிங்க தோணுது உங்களுக்கு:-)

ரவீந்திரன் மாஸ்டருக்கு ரெண்டு ஷொட்டை சேர்த்துச் சொல்லி இருந்திருக்கலாமோ-ன்னு பட்டுது.

லலிதா ராம்Ramhttps://www.blogger.com/profile/17366083888066062242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-72718759230058642232010-02-23T04:15:20.131-08:002010-02-23T04:15:20.131-08:00கவிதை கேளுங்கள் பாட்டை சாவித்ரி என்று போட்டிருந்தீ...கவிதை கேளுங்கள் பாட்டை சாவித்ரி என்று போட்டிருந்தீர்கள். அப்போதே சொல்ல வேண்டும் என்று நினைத்தே அது ஜோக் என்று. ரவிஷங்கர் இப்போது பட்டியலில் சரியாகச் சேர்த்துவிட்டார்.Ramhttps://www.blogger.com/profile/17366083888066062242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-77045877893951730162010-02-19T22:29:04.222-08:002010-02-19T22:29:04.222-08:00ஜவஹர்,
முதன்முதலாக எனது வலைப்பதிவுக்கு வந்துள்ளீர...ஜவஹர்,

முதன்முதலாக எனது வலைப்பதிவுக்கு வந்துள்ளீர்கள். வருக வருக.

உங்களுக்கு தனி மடல் அனுப்புகின்றேன். பேசுவோம் நிறைய.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-78150108926577636052010-02-19T22:05:57.811-08:002010-02-19T22:05:57.811-08:00பிரமதவனம் எனக்கும் ரொம்ப அபிமானப் பாடல். அது ஜோக் ...பிரமதவனம் எனக்கும் ரொம்ப அபிமானப் பாடல். அது ஜோக் ராகமா! சலநாட்டை போல இருக்கிறதே, இல்லாமலும் இருக்கிறதே என்று குழப்பத்தில் இருந்தேன். நன்றி. எனக்கு மெயில் செய்ய முடியுமா? உங்களோடு நிறையப் பேச வேண்டும். நானும் ஒரு இசை ரசிகன். kgjawarlal@yahoo.com

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-34708176422279748092010-02-19T04:38:37.297-08:002010-02-19T04:38:37.297-08:00ரவி ஷங்கர்,
வருக்கைக்கும், தகவல்களுக்கும் நன்றி....ரவி ஷங்கர்,

வருக்கைக்கும், தகவல்களுக்கும் நன்றி. நீங்கள் குறிப்பிட்ட சுட்டியையும், மற்ற பாடல்களையும் நேரம் கிடைக்கும்போது பார்க்கின்றேன்.

நீங்கள் சொல்வது சரிதான். ஜோக் ராகத்தில் திலங் ராகத்தின் சாயல் இருக்கும்.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-8494236332942907352010-02-19T04:04:07.361-08:002010-02-19T04:04:07.361-08:00பண்டிட் ரவிஷங்கரும் அவரது மகள் அனோஷ்காவும் சிதாரில...பண்டிட் ரவிஷங்கரும் அவரது மகள் அனோஷ்காவும் சிதாரில் வாசிக்கும் இசை அருமை.

ஜோக் கொஞ்சம் திலங் சாயல் வருமோ?

//1. இசை பாடு நீ - இசை பாடும் தென்றல்
2. மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி//

இங்கே பார்க்க:

http://www.thiraipaadal.com/albums/albumsM.html
அல்லது http://www.paadal.com/albums

spellingகைப் பார்த்து டைப் செய்யவும்.

மேலும் சில பாடல்கள் ஜோக் ராகத்தில்.

Holi Holi Holi.... Rasukutty
Kavidhai Kelungal...... Punnagai Mannan (Jog is one of the ragas)
Oh Kalai Kuyilgale..... Unnai Vaazhthi Padugiren
Oru Pattaampoochi Nenjukkulle .......Kaadhalukku Mariyaadhai
Paadhi Kallil Mayakkam.... Azhaghe Unnai Aaradhikiren
Peygala Nambaatha.... Mahanadhi
Raagam Azhaithu Vantha Geetham ......Kanmani Oru Kavithai (some dharbari touches)

Vanjikodi ......Kanna Unai Thedugiren

Vatta Pandhai Thottu.... Chinna Vaathiyaar

எனக்கு கேள்வி ஞானம்தான்.
மேலிருப்பவை நெட்டில் சுட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.com