tag:blogger.com,1999:blog-13812519.post8745349964439857518..comments2023-09-03T05:00:43.364-07:00Comments on Simulation Padaippugal: தலைகீழ் சங்கீதமும் "Constantinople" RTPயும்Simulationhttp://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-13812519.post-18516600552369236432010-03-01T05:51:26.939-08:002010-03-01T05:51:26.939-08:00ஆமாம், ராம். காலை 8.45 மணிக்கே வந்த்துவிட்டேன். பு...ஆமாம், ராம். காலை 8.45 மணிக்கே வந்த்துவிட்டேன். புத்தகமும் எடுத்து வந்திருந்தேன். உங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். 10.30 மணியளவில் லக்ஷ்மி ரங்கராஜன் கச்சேரி முடியும் தருவாயில் கிளம்பிவிட்டேன்.

உங்களுடைய மொபைல் நம்பர் இல்லாததால் தொடர்பு கொள்ளமுடியவில்லை. ஒரு வேளை உங்கள் நம்பர் ஜவர்லால் வைத்திருப்பாரோ என்றெண்ணி அவரைத் தொடர்பு கொள்ள முயன்றும் தோல்வி. உங்கள் தொடர்பு எண்ணை consultsimul@yahoo.com என்ற மெயில் ஐடிக்குத் தனிமடல் இடுங்கள்.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-90919271301612097102010-03-01T04:39:55.764-08:002010-03-01T04:39:55.764-08:00சிமுலேஷன்,
அகண்டத்துக்கு வந்திருந்தீர்களா?சிமுலேஷன்,

அகண்டத்துக்கு வந்திருந்தீர்களா?Ramhttps://www.blogger.com/profile/17366083888066062242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-90882995831910300232010-02-25T22:40:18.824-08:002010-02-25T22:40:18.824-08:00சிமுலேஷன்,
நிச்சயம் ஞாயிறன்று சந்திக்கலாம்!சிமுலேஷன்,

நிச்சயம் ஞாயிறன்று சந்திக்கலாம்!Ramhttps://www.blogger.com/profile/17366083888066062242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-40684007102634680342010-02-25T03:23:20.073-08:002010-02-25T03:23:20.073-08:00ராம்,
நீங்கள் வருகின்ற ஞாயிறன்று சென்னை வந்து பெ...ராம்,

நீங்கள் வருகின்ற ஞாயிறன்று சென்னை வந்து பெத்தாச்சி அரங்கினில் "தீக்ஷிதர் அகண்டம்" நிகழ்ச்சிக்கு வருவதாக உங்கள் வலைப்பதிவிலிருந்து தெரிந்து கொண்டேன். நானும் வர எண்ணியுள்ளேன்.

அப்போது இந்தப் புத்தகத்தை எடுத்து வருகின்றேன். பாருங்கள். உங்களுக்குத் தேவையான பக்கங்களை ஸ்கேன செய்து அனுப்புகிறேன் பிறகு.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-81251436890571500302010-02-25T03:18:26.196-08:002010-02-25T03:18:26.196-08:00திராச அவர்களே,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
...திராச அவர்களே,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-40957761002931564412010-02-25T01:14:03.155-08:002010-02-25T01:14:03.155-08:00ஒரு கருத்தரங்கில் ஜி.என்.பி பற்றி பேசினேன். அங்கு ...ஒரு கருத்தரங்கில் ஜி.என்.பி பற்றி பேசினேன். அங்கு கடலூர் சுப்ரமணியத்தைப் பற்றி பேச அவரது சிஷ்யை வந்திருந்தார். தோடியில் அவரது கிருதியைப் பாடினார். அபாரமாக இருந்தது.

இவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ல விருப்பம். நீங்கள் இட்டுள்ள புத்தகத்தின் மற்ற பக்கங்களையும் இட/அனுப்ப முடியுமா?

அல்லது புத்தகம் கிடைக்கும் இடத்தைச் சொல்ல முடியுமா?Ramhttps://www.blogger.com/profile/17366083888066062242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-34354598829973627372010-02-24T21:36:09.866-08:002010-02-24T21:36:09.866-08:00i had the oppotunity of hearing his music at Krish...i had the oppotunity of hearing his music at Krishna gana sabha in 1970s thankyou for bringing to lightதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-31943098905771268422010-02-24T13:00:57.596-08:002010-02-24T13:00:57.596-08:00@narada
'ragattil siranda' was popularize...@narada

'ragattil siranda' was popularized by Dr. S. Ramanathan.Vasuhttps://www.blogger.com/profile/10021094634221315273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-9745022005457355712010-02-24T13:00:16.370-08:002010-02-24T13:00:16.370-08:00@narada
'ragattil siranda' was popularize...@narada

'ragattil siranda' was popularized by Dr. S. Ramanathan.Vasuhttps://www.blogger.com/profile/10021094634221315273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-37589859530443164002010-02-24T07:14:19.350-08:002010-02-24T07:14:19.350-08:00நாரதா,
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
- ச...நாரதா,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13812519.post-80298743754178655612010-02-24T07:02:50.956-08:002010-02-24T07:02:50.956-08:00Neat stuff! I was aware of CudalUr Subramaniam'...Neat stuff! I was aware of CudalUr Subramaniam's famous song "rAgattil siranda" song popularized by Nityasri. I didn't know he composed over 500 songs in all mELakartha ragams. He needs more recognition.Sethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.com