
தனது தொகுதி மக்கள் குறை தீர்க்கும் பொருட்டு, மயில எம்.எல்.ஏ, எஸ்.வி.சேகர் ஒரு வலைப்பதிவு துவக்கியிள்ளார்.
இதன் url: http://mylaporemla.blogspot.com/
இதற்கு முன்னர் இந்தியாவில், மக்கள் பிரதிநிதிகள், புதிய தொழில்நுட்பத்தினை இவ்வாறு பயன்படுத்தியுள்ளார்களாவென்று தெரியவில்லை.
- சிமுலேஷன்
//இதன் url: http://mylaporemla.blogspot.com/
ReplyDelete//
மக்கள் குறைகளை தீர்ப்பார் ? எஸ்விசேகருக்கு (comment moderation) மட்டுறுத்தலுக்கே நேரம் சரியாக இருக்கும்.
வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றாகச் செல்ல வாழ்த்துகள்!
வழக்கமான ஜோக் பதிவுகள் உண்டா?
ReplyDelete:)
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
நல்லதொரு முயற்சி!
ReplyDeleteராதாரவி இப்படி தான் தன் மின் முகவரியை தொகுதி முழுவதும் எழுதி வைத்தாக கேள்விப்பட்டேன்.
ReplyDeleteபாப்போன், சேகர் எப்படினு...