Friday, September 22, 2006

புகைப்படப் புதிர்-01

இந்தப் புகைப்படங்களைப் பார்த்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.


01. இந்தப் பிரபலங்கள் யார் யார்?

02. யாருடைய சிலை இது? எங்குள்ளது?

03. இவர் யார்? என்ன செய்துகொண்டிருக்கின்றார்


04. இந்த நாதசுரக் கலைஞர் யார்?


05. பசுப் பையன் போலத் தோற்றமளிக்கும் இந்தக் கலைஞர் யார்?

12 comments:

  1. 1 rajaji -?
    2 ms subbulakshmi - tirupati
    3 moopanar - ?
    4 MKT Bhagavathar
    5 GW Bush???

    ReplyDelete
  2. 1.தெரியவில்லை
    2.அண்ணா-சென்னை
    3.காமராஜர்-விளையாட்டுப்போட்டி
    4.எம்.கே.தியாகராஜ பாகவதர்
    5.கலைஞர்

    ReplyDelete
  3. முதல் மூன்று படங்கள் thumbnail களாக இருக்கின்றது...அதை பெரியதாக்கி போடவும்...தெளிவாகத் தெரியாமல் எப்படி பதில் சொல்ல முடியும்?

    ReplyDelete
  4. (1)picyure very very small.But i think it is KJ Yesudass and Chembai
    (2)M.S statue at Tirupathi
    (3)Tiger Varadachariar playing kabadi
    (4)Thygaraja Bhagavathar
    (5)GNB?

    ReplyDelete
  5. மிகச் சிறிய புகைப்படமாக இருப்பதால் சரியாகத் தெரியவில்லை. இருந்தாலும்.

    1) கே.ஜே.யேசுதாஸ் மற்றும் செம்பை வைத்தியனாத பாகவதர்
    2) எம்.எஸ்.சுப்பலக்ஷ்மி
    3) தெரியலை. கொஞ்சம் பெரிய படமா போடுங்களேன்.
    4) எம்.கே.தியாகராஜ பாகவதர்
    5) இதுவும் தெரியலை. கொஞ்சம் பாலமுரளிகிருஷ்ணா சாயல் இருக்கே!

    ReplyDelete
  6. சரியான விடைகள் சில.

    ராஜாஜி, மூப்பனார், புஷ், அண்ணா, கலைஞர் போண்ற விடைகளைப் பார்த்து வயிறு வலிங்கச் சிரித்தேன்.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  7. 1. செம்பையும் யேசுதாசும்
    4. தியாகராஜ பாகவதர்
    5. வீணை பாலச்சந்தர்

    படமெல்லாம் ரொம்பச் சிறிசா இருக்குங்க...சரியாத் தெரியலை...பெரிய படமா போடக்கூடாதா?

    ReplyDelete
  8. 1) ஜேசுதாஸ் அவர் குரு செம்பை வைத்ய நாத பகவதர் 2)எம்.எஸ் சுப்புலக்சுமி அம்மா சிலை;திருப்பதி -தேசிகன் ஓர் பதிவில் குறிப்பிட்டார்; 3) மிருதங்க வித்வான் பாலக்காடு மணி அய்யர்;அல்லது என்.எஸ். கிருஸ்ணன் - நாதஸ்வரத்துக்கு ஆடுரார் போல உள்ளது.(கல்கி மகள் கல்யாண ஊர்வலமா?) 4)என்.கே.தியாகராஜ பகவதர் 5) வீணை பாலசந்தர்.
    யோகன் பாரிஸ்
    I think so!

    ReplyDelete
  9. சில படங்கள் மிகச் சிறிய அளவில் இருப்பதால் கண்டுபிடிக்கக் கஷ்டமாக உள்ளாதாகப் புகார். உண்மையிலேயே, இந்தச்

    சிறிய படத்தை வைத்துக் கொண்டு நீங்கள் கண்டுபிடிக்கின்றீர்களா என்று பார்த்தேன் என்று சப்பைக்கட்டு கட்டலாம். ஆனால்

    தவறுதலாகவே இது நடைபெற்றது. அடுத்த முறை நல்ல பெரிய படமாகக் காட்டுகிறேன்.

    சரி, இப்போது சரியான விடைகளைப் பார்ப்போம்.

    1. ஜேஸுதசும் அவரது குரு செம்பை வைத்யநாத பாகவதரும்.

    பாராட்டுக்கள் நாதோபாசனா, இலவசக் கொத்தனார், ஜிரா, யோகன்

    2. அனுதினமும் சுப்ரபாதம் பாடி வேங்கடவனை எழுப்பும் அமரர் எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்களுக்கு திருப்பதியில்

    வைக்கப்பட்ட சிலை இது

    சரியாகச் சொன்னவர்கள் ரவி ஷங்கர், நாதோபாசனா, இலவசம், யோகன்

    3. இவர் புகழ்பெற்ற இசைக் கலைஞர் டைகர் வரதாச்சாரி. இங்கு செய்து கொண்டிருப்பது நாதோபாசனா சொன்னது போல்,

    கபடி விளயாட்டு. இது எந்த நிகழ்ச்சியின்போது நடைபெற்றது என்று தெரியவில்லை. அவர் மட்டுமே சரியாகக் கண்டுபிடித்தார்.

    4. இது புகழ் பெற்ற பாடகர் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர்தான். அவர் ஒரு சிறந்த நாதசுரக் கலைஞர் என்பது பலரும்

    அறியாத உண்மை. சரியான் விடை அளித்தவர்கள் ரவி ஷங்கர், சிவஞானம்ஜி, நாதோபாசானா, இலவசம், ஜிரா, யோகன்

    5. இந்தக் கேள்விக்கு இன்னமும் சரியான விடை வரவில்லை. இந்தப் பிரபலத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் இப்படித் ஏன் திணறுகிறீகளோ? க்ளூ எதேனும் வேண்டும் என்றால் சொல்லவும்.

    - சிமுலேஷன்.

    ReplyDelete
  10. 5. T R Mahalingam!

    ithai en yaarum sollalai? avvalavu tougha enna? aama naan sonna badil sari thaane?

    ReplyDelete
  11. மிகச் சரியான விடை ப்ரதீப்.

    நன்றி.

    இதற்கு முன் இந்தக் கேள்விக்கு வந்த விடைகள்.
    -புஷ்
    -கலைஞர்
    -ஜி.என்.பி
    -பாலமுரளி கிருஷ்ணா
    -வீணை பாலச்சந்தர்

    :-))))))

    ReplyDelete
  12. மயிலாப்பூர் திருத்தேர் குறித்து

    http://simulationpadaippugal.blogspot.com/2008/03/blog-post_17.html

    என்ற புதிய பதிவு ஒன்று இட்டேன். ஆனால் விடகள் வந்துவிட்ட இந்த புகைப்படப் பதிவு முகப்பில் வந்துவிட்டது.

    - சிமுலேஷன்

    ReplyDelete