கச்சேரிகளுக்கு செல்லும் போது, வெற்றுத்தாள்களும், வண்ணப் பென்சில்களும் கொண்ட ஒரு 'கிட்'டினை எடுத்துச் செல்கிறார். வசதியான ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு, பாட்டுக்களை இரசித்துக் கொண்டே, இசைக் கலைஞர்களை வரைந்து தள்ளுகின்றார். கச்சேரி முடிவதற்குள்ளாகவே, வண்ணமும் அடித்து, முடிவில் அந்தந்த இசைக் கலைஞர்களிடம், தான் வரைந்த படத்தினைக் காண்பித்து ஆட்டோகிராஃபும் வாங்கி விடுகின்றார். இதனால் எல்லா இசைக் கலைஞர்களிடமும், இவருக்கு நன்கு பரிச்சயமுண்டு. இந்த வருட இசை விழாவில் இவர் வரைந்த சில படங்களை இங்கே காணலாம்.



03b. கர்னாடிகா சகோதரர்கள் சசிகிரண் & கணேஷ்





08b. வி.சங்கர நாராயணன்


10b. டி.கே.கோவிந்தராவ்




14. சிக்கில் குருசரண்
இவரது 'அனைவரையும் கவரும் ஹரிதாஸ் பஜன்' படத்தினைக் காண இங்கே சொடுக்கவும்.
- சிமுலேஷன்
படங்களும் விவரித்த விதமும் வெகு ஜோர். நான் நாரத கான சபாவில் எல்லா கச்சேரிகளையும் கேட்டேன் இவரை எப்படி தறவிட்டேன் தெரியவில்லை.
ReplyDeleteஎன்னுடைய சங்கீதப் பதிவுகளில் உங்களின் வருகை இல்லாமல் இருப்பது ஏனோ?
விசாகா ஹரியின் கேரிகேச்சர் நன்றாக உள்ளது. இன்னும் கொஞ்சம் க்ளோசப்பில் வரைந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். பிரபலங்கள் மிக குறைவாகவே இருக்கிறார்கள். அடுத்த இசை விழாவில் உங்கள் வரைவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
ReplyDeleteவித்தியாசமான ஆனால் சுவையான பொழுதுபோக்கு!
ReplyDeleteஹரிதாசர் பஜன் படமும் மிக அருமை!
வாழ்த்துக்கள் திரு. வி.சுப்பிரமணியன்
அவரின் திறமையைப் பதிவில் ஏற்றிய உங்களுக்கும் பாராட்டுக்கள் சிமுலேஷன்!
http://www.hindu.com/fr/2010/01/08/stories/2010010851030100.htm
ReplyDelete