Friday, April 04, 2008

ஓர் உத்தம தினம்

ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள வாத்யாரின் "ஓர் உத்தம தினம்" (சுஜாதா சுவடுகள்) என்ற சிறுகதையின் முடிவினை யாரேனும் விளக்க முடியுமா?

(ஹி...ஹி... நான் நினைச்ச முடிவேதான் நீங்களும் நினைச்சிருக்கீங்களான்னு செக் பண்ணத்தான்).

- சிமுலேஷன்

6 comments:

  1. காலையிலிருந்து மனசே சரியாக இல்லை. அவள் கணவன் விமான விபத்தில் இறந்து விட்டான்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. நன்றி. டோண்டு அவர்களே.

    ReplyDelete
  3. அவள் பிறந்த நாள் செப்டம்பர் லெவன் (9/11). அதற்கும் பெங்களூர்-பம்பாய் விமான விபத்துக்கும் என்ன சம்பந்தம்?

    9/11 அன்று இந்தியாவில் ஏதாவது விமான விபத்து நடந்ததா? What is the logic?

    எனக்கு என்னவோ இந்த முடிவு படு அபத்தமாக பட்டது.. very predictable ending..

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புபட்டியன்.

    ஒரு இன்டர்வ்யூவிலே, "எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்?", அப்படீன்னு கேட்டாங்களாம்.

    இதிலே ஏதோ சூது இருக்குன்னு ஒருத்தன் நெனைச்சு, "விடை ஆறு கால்கள்"ன்னு சொன்னானாம்.

    அது மாதிரி, கதையின் முடிவு எதோ வித்தியாசமாக இருக்கு. நமக்குத்தான் புரியலை போல இருக்குன்னு நெனைச்சேன்.

    btw, கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்தவரா நீங்கள்?

    - சிமுலேஷன்

    ReplyDelete
  5. How about a short story called "Checha"? If tears don't trickle in your eyes in the end, you must be a statue.

    ReplyDelete
  6. சேச்சா என்கிற சிறுகதையை படித்து இருக்கிறீர்களா? முடிவில் (கடைசி வரியில்) கண்ணில் நீர் துளிர்க்காவிட்டால் நீங்கள் ஒரு கற்சிலை என்றுதான் அர்த்தம்
    That is a typical "vadhyar" story

    ReplyDelete