Saturday, June 21, 2008

மந்திரமாவது நீறு...சிமுலேஷன் பாடிய சிவன் பாடல்-01



மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே


Get this widget | Track details | eSnips Social DNA

பதிகம்: திருநீற்றுத் திருப்பதிகம்

பாடல்: திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

தலம்: திரு ஆலவாய் (மதுரை)

பாடியவர்: சிமுலேஷன்

இராகம்: யமன் கல்யாணி

6 comments:

  1. அருமையான தேவாரம்.
    ஆனால் ஒலி இணைப்பு இயங்கவில்லையே..?

    ReplyDelete
  2. அருமை, சமீபத்தில் தான் குமரன் பதிவிலும் பார்த்தேன் இந்தப் பாடலை.

    ReplyDelete
  3. சிமுலேஷன்.

    ரொம்ப நல்லா இருக்குங்க. முழுப்பதிகத்தையும் பாடியிருக்கலாமே?!

    ReplyDelete
  4. oகோகுலன், ஜீவா, குமரன், தமிழ்ப் பையன் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  5. உங்கள் சேவை உலகமெல்லாம் பரவ வாழ்த்துகிறேன்.by
    www.omshivashivaom.blogspot.com

    ReplyDelete
  6. ஆடியோ க்ளிப்பிங்கினை இப்போதுதான் சரி செய்துள்ளேன்.

    ReplyDelete