Wednesday, January 20, 2010

தூர்தர்ஷனுக்கு ஏன் இந்தக் கொலைவெறி


எதற்காக மேடையில் இத்தனை கலர்? எத்தனை கல்ர் என்று யாராவது சொல்ல முடியுமா?

- சிமுலேஷன்

4 comments:

  1. colourful
    ஆக இருக்கவேண்டும் என விரும்பி எல்லா கலர்களையும் கலந்துவிட்டார்கள் என நினைக்கிறேன்.

    இருந்தாலும் ஒரு வார்த்தை.
    தூர தர்ஷன் பற்றி உங்களை ஒரு பதிவு எழுத வைத்துவிட்டார்கள் பாருங்கள்.
    அது அவர்கள் வெற்றி தானே !!

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சூரி அவர்களே,

    தூர்தர்ஷனைப் பற்றி பாசிட்டிவ்வாக எழுத நிறைய இருக்கிறது. இருந்தாலும் காரே, பூரேவென்று ஒரு மேடை அரங்க அமைப்பு, பாடல் நிகழ்ச்சிகளில் திடீரென கழுத்தை நெறித்து அடுத்த நிகழ்ச்சியை ஆரம்பிப்பது, சம்பந்தமில்லாமல் ஒரு ரோஜாப்பூவை மணிக்கணக்காக காட்டிக் கொண்டிருப்பது என்று அவ்வப்போது வெறுப்பேத்திக் கொண்டிருப்பார்கள்.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  3. நுண் கலை உணர்வுக்கும் தூர்தர்ஷன் - சென்னைக்கும் வெகு தொலைவு. தமிழர்களுக்குக் கோட்டுச் சித்திரம் பிடிக்காது. பத்தை பத்தையாக இருக்கவேண்டும் என்பது தான் காரணம்.
    கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  4. கிருஷ்ணமூர்த்தி,

    நீங்கள் சொல்வது சரிதான். ஏனைய தமிழ் டி.விக்களிலும் பெரும்பாலும் அரங்கங்கள் இப்படித்தான் அமைக்கப்படுகின்றன.

    எனக்கு ஏசியா-நெட் அமைக்கும் கண்ணை உறுத்தாத அரங்கங்கள் பிடிக்கும்.

    சிமுலேஷன்

    ReplyDelete