Sunday, June 13, 2010

வணக்கம், வந்தனம், நமோஸ்கார்

அன்புப் பதிவர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னையும் ஒரு நட்சத்திரப் பதிவராக தேர்ந்தெடுத்த  தமிழ்மணம் நிர்வாகதிற்கு முதற்கண் எனது நன்றிகள். இந்த நட்சத்திர வாரம் ஒரு நல்ல அனுபவம் கிட்டும் என்று மனதார நம்புகின்றேன்.


இந்த வாரத்தில் அலுவலகத்தில் ஆணி புடுங்கும் வேலை அதிகம் இருந்தாலும், நள்ளிரவிலும் முழித்துக் கொண்டு பல்வேறு தலைப்புகளில் பதிவிட்டு உங்களையெல்லாம் மகிழ்விக்கத் தயராக உள்ளேன்.

ஓகே. ஸ்டார்ட் மீசிக்.

- சிமுலேஷன்

16 comments:

  1. நட்சத்திர வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. :))

    அட சிமுலேஷன்!

    நட்சத்திர வாழ்த்துகள் தலைவரே...

    ReplyDelete
  3. நட்சத்திர வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. நட்சத்திர வாழ்த்துகள் தொண்டரே

    ReplyDelete
  5. ஆழ்வார்பேட்டை ஆள் வார் பேட்டை,

    குழப்பி விட்டீர்கள்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அட! நீங்களா!!!!!!

    ம்யூஸிக்காரரே, உண்மையாவே ஸ்டார்ட் ம்யூஸிக்தான் இந்த வாரம்.

    கச்சேரி களை கட்டட்டும்.

    தாளம் போட நாங்கள் ரெடி.

    தப்பாப் போட்டாக் கண்டுக்கமாட்டீங்கதானே?

    அதென்ன அறிமுகத்தில் உங்க புத்தகத்தைப் பற்றி ஒன்னும் சொல்லலை????

    ReplyDelete
  7. ஆயில்யன், சென்ஷி, சந்தன முல்லை, மணிஜி, ஜோதிஜி, துளசி,

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  8. ஜோதிஜி,

    ஆழ்வார்ப் பேட்டை, ஆள்வோர்ப் பேட்டை ஆகிவிட்டது தெரியாதா? ))))


    - சிமுலேஷன்

    ReplyDelete
  9. துளசிஜி,

    கும்மியே எல்லோரும் அடிக்கும்போது, தப்புத் தாளம் போட்டால் மட்டும் தப்பா என்ன? சும்மா தாளம் போடுங்கள். பாதியில் நிறுத்தி விடாதீர்கள்.


    அப்புறம் புத்தகத்தைப்பத்தி பலமுறை சொல்லிவிட்டதாக நினைத்தேன். தேவைப்பட்டால் ஒரு பதிவில் குறிப்பிடுகின்றேன்.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  10. நட்சத்திர வார நல் வாழ்த்துகள் சிமுலேஷன்

    ReplyDelete
  11. சிமுலேஷன்! வாழ்த்துகள்! மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களை நட்சத்திரமாய்பார்ப்பதில்! இசைபட பல பதிவுகள் இட கேட்டுக்கொள்கிறேன்!

    ReplyDelete
  12. சிமுலேஷன்! வாழ்த்துகள்! மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களை நட்சத்திரமாய்பார்ப்பதில்! இசைபட பல பதிவுகள் இட கேட்டுக்கொள்கிறேன்!

    ReplyDelete
  13. சீனா,

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  14. ஷைலஜா,

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
    இசை குறித்தான பதிவுகள் நிச்சயம் உண்டு. (குறைந்தபட்சம் மீள் பதிவாகவாவது)

    - சிமுலேஷன்

    ReplyDelete
  15. நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. ஜீவா,

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    - சிமுலேஷன்

    ReplyDelete