Sunday, June 20, 2010

தந்தையர் தினம் - ஒரு பதிவஞ்சலி

சில மாதங்கள் முன்பு, என் அப்பாவின் (1922-1986) அரிய புகைப்படங்களை ஒரு வலைப்பூவில் தரவேற்றினேன். தமிழ்மண நடசத்திர வாரம் மற்றும் தந்தையர் தினம் ஒருங்கே வரும் இந்நாளில் அதனை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.

- சிமுலேஷன்

4 comments:

  1. நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துக்கள்!!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  2. ஒரு தந்தையாய் கேடடு மகிழ்கிறேன்.

    ReplyDelete
  3. நட்சத்திரப் பதிவரானமைக்கு வாழ்த்துக்கள்.
    தந்தை மீதான உங்கள் பட்சம் மகிழ்வளிக்கிறது.

    ReplyDelete
  4. நல்லாசிரியருக்கு எனது வணக்கங்களை தெரிவியுங்கள் தோழர் !
    ----------
    தந்தையர் தினம் கொண்டாடினேன்!
    http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_21.html

    ReplyDelete