Saturday, December 11, 2010

இசை விழா 2010 -11 - சில புதிர்கள்

இந்த வருடத்திய (2010 - 11) இசை விழா ஆரம்பமாகிவிட்டது. அதனால் சங்கீத ஜாம்பவான்களைப் பற்றிய சில புதிர்களைப் பார்ப்போமா? ஒவ்வொரு படத்தொகுப்பிலும், ஒரு பிரபல சங்கீத மேதை ஒளிந்து கொண்டிருக்கின்றார். அவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாது, இந்தக் குறிப்பிட்ட படங்களிலிருந்து விடையினை எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்றும் சொல்ல வேண்டும்?


- சிமுலேஷன்

10 comments:

  1. 1. Agni Nakshatrram (Ninnu Kori Varnam)- Insects -Poochi Srinivasa Iyengar

    2. Pudu Cheri Kutcheri...(Tiger Varadachari)

    3. /4/5 WIP

    ReplyDelete
  2. பூச்சிகளின் படம் பார்த்ததும்,பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்கார் என்பது தோன்றி விட்டது.சிங்கார வேலன் பாடலான புதுச்சேரி கச்சேரி பார்த்ததும் டைகர் வரதாச்சாரி என்று தெரிந்தது.மற்றவை யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
    உங்கள் பதிவு உபயோகமான பதிவு.பழைய இடுகைகளையெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  3. item 3: Sri Dhandapani Desikar - jagajanani sukhapani kalyani

    ReplyDelete
  4. item 3: Sri Dhandapani Desikar - jagajanani sukhapani kalyani

    item 4: Sri madurai Somu: marodhamalai maamaniye

    ReplyDelete
  5. காயத்ரி,

    1ம் 2ம் சரியான விடைகள். பாராட்டுக்கள்.

    நின்னுக்கோரி வர்ணம் எழுதியவர் பூச்சி ச்ரினிவாசயங்கார்தான்.

    சரி. சில்ஹௌட் படத்தைப் பார்த்ததும் "நின்னுக்கோரி வர்ணம்" என்று கண்டுபிடிக்க முடிந்ததா?

    - சிமுலேஷன்

    ReplyDelete
  6. சென்னை பித்தன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள். ஆனால் 1ஆம் மற்றும் 2ஆம் கேள்விக்கான விடையின காயத்ரி முன்பே கூறிவிட்டார்.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  7. பாஸ்கரன்,

    3ஆம் மற்றும் 4ஆம் கேள்விக்கன உங்கள் விடைகள் சரியே. வாழ்த்துக்கள்.

    இன்னமும் க்டோசி கேள்விக்கான விடை மட்டுமே வரவேண்டும். யாராவது முயற்சிக்கலாம்.

    - சிமுலேஷன்

    ReplyDelete
  8. அன்புள்ள சிமுலேஷன்,

    கடைசி கேள்விக்கான விடை உங்கள் பழைய பதிவு ஒன்றிலேயே உள்ளது.

    மஹதி என்ற ராகம் அபூர்வ ராகங்களில் ஒன்று என்று சொன்னால் மிகையாகாது.

    இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கியது இப்போதல்ல. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கும் முன்பு.

    ReplyDelete
  9. சபாஷ்!, பலே, பாலஹனுமான்

    - சிமுலேஷன்

    ReplyDelete
  10. Sir,
    I could get 1,2,4,5.
    3- Could not.. On 4th (i got marudhamalai,since i studied in Kovai...but i thought pic must be of poet marudhakasi)

    ReplyDelete