இங்கே இடம் பெற்ற எல்லாப் பாடல்களும் அந்தந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமானவை. கூர்ந்து கவனித்தால் இந்தப் பாடல்களிடையே ஒரு ஒற்றுமையும் இருப்பது தெரிய வரும். அப்படிப்பட்ட சிறப்பான ஒற்றுமைதான் இவை மிகவும் பிரபலம் அடையக் காரணம் போலும். அப்படி இந்தப் பாடல்கள் பிரபலம் அடைய என்ன காரணம்?
இதே வரிசையில் நான் குறிப்பிட மறந்த மற்ற பாடல்கள், உங்களுக்குக் தெரியவந்தால் பின்னூட்டத்தில் சுட்டியுடன் குறிப்பிடுங்கள்.
- சிமுலேஷன்
All these songs have dialogs interspersed with them is it? Dialogs in songs do make them interesting.
ReplyDeleteசரியான விடை வெங்கி. பாட்டின் வரிகளை மறந்தாலும், பாட்டினின் ஊடே வரும்"எங்கடி அந்தப் பய", "மாமா வற்றாத நதியெல்லாம் காஞ்சு போன நதியப் பாத்து ஆறுதலடையும்", "பாடு சாந்தா பாடு" "தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் எறங்கு" போன்ற வசனங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். - சிமுலேஷன்
ReplyDelete