ஆனால் இன்று நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் மேடையில் பேசும் போது எதிரணியில் இருப்பவர்களை ஊழல்வாதிகளென்று ஆதாரத்துடன் கூறுவது மட்டுமல்லாது அவரகள் ஜாதி, மத ரீதியாகவும் இழிவு செய்து பேசவும் செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட நிலையில் பொது இடங்களில் பார்க்கும் போது மட்டும்
ஒருவருக்கொருவர் குசலம் செய்து குலாவுவது என்பது ஊரை ஏமாற்றும் நடிப்பு அல்லவா?
நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?