Wednesday, February 22, 2006

ஹிந்தி தேசிய மொழியானது எப்படி?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் தமக்கென்று ஒரு தாய் மொழியைக் கொண்டுள்ளன. உதாரணமாக...

தமிழ் நாடு - தமிழ்
புதுச்சேரி - தமிழ்
கேரளம் - மலையாளம்
லட்சத் தீவுகள் - மலையாளம்
கர்னாடகா - கன்னடம்
ஆந்திரப் பிரதேசம் - தெலுங்கு
ஒரிஸ்ஸா - ஒரியா
மஹாராஷ்டிரம் - மராட்டி
குஜராத் - குஜராத்தி
தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி - குஜராத்தி
டாமன் மற்றும் டையூ - குஜராத்தி
கோவா - கொங்கணி
பிகார் - மைதிலி
ஜார்க்கண்ட் - சந்தாலி
ஜம்மு மற்றும் காஷ்மீர் - உருது, காஷ்மீரி மற்றும் டோக்ரி
அஸ்ஸாம் - அஸ்ஸாமீஸ், போடோ
மேற்கு வங்கம் - பெங்காலி
திரிபுரா - பெங்காலி
மணிப்பூர் - மணிப்புரி
சிக்கிம் - நேபாலி
டார்ஜிலிங் - நேபாலி
அருணாசலப் பிரதேசம் - நேபாலி
பஞ்சாப் - பஞ்சாபி, டோக்ரி
ஹிமாச்சலப் பிரதேசம் - டோக்ரி
ராஜஸ்தானி - மார்வாரி

இந்த எல்லா மொழிகளையும் நாடு முழுவதற்கும் ஆட்சி மொழியாக்குவது என்பது இயலாத காரியம்தான். ஆனால், இவ்வளவு மொழிகள் இருக்க, ஹிந்தி ஆட்சி மொழியானது எப்படி என்று தெரிந்து கொள்ள ஆவல். (நான் அறிந்த வரையில், ஸம்ஸ்க்ருதமும், ஹிந்தியும் ஆட்சி மொழிக்குப் போட்டி போட, முன்னாள் குடியரசுத்தலைவர் ராஜேந்திரப் பிரசாத்தின் ஒரு ஓட்டு வித்தியாசத்தில்தான் ஹிந்தி ஆட்சி மொழியானதாக அறிகின்றேன்.) மேலும் விபரமறிந்தவர்கள் ஹிந்தி தேசிய மொழியான வரலாறு சொல்லவும்.

11 comments:

  1. ஒரு வேளை எந்த மொழியில் அதிக சினிமா வெளிவருதுண்ணு பாத்திருப்பாங்களோ? ஹி..ஹி.

    ReplyDelete
  2. சுவையான பதிவு. நானும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் நண்பரே.

    ReplyDelete
  3. I think Hindi is not a national language. It's an official language along with english .

    ReplyDelete
  4. சபைல முதலில் பேசுரவன் சொல்லுறதுதான் நிக்குமுன்னு சொல்லுவாங்க.அதே மாதிரி சத்த்த்த்தமா பேசுறவன் பாஷைதான் நேசனல் / official language போல :-)

    ReplyDelete
  5. அமெரிக்காவிலும் ஆட்சி மொழிக்கான தேர்வில் ஜெர்மன் மொழியை விட ஆங்கிலம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாம். உண்மைதானா?

    ReplyDelete
  6. Dr Rajendra Prasad, as the Chairman of the CONSEMBLY has used his casting vote in favour of Hindi
    ---still we pay the for his deed

    ReplyDelete
  7. //ஹிந்தி தேசிய மொழியானது எப்படி?" //

    யாரு அதை தேசிய மொழியாக்கினா? மொதல்ல அதை சொல்லுங்க :-)


    தாஸு சொல்றதுதான் சரி.

    இந்தியாவில் national language என்று ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. எல்லாம் officila language தான். அதுவும் மாநில அரசாங்கம் நினைத்தால் நரிக்குறவர் மொழியைக்கூட அவர்கள் மாநிலத்திற்கு officila language ஆக வைத்துக் கொள்ளலாம். ஹிந்தி நேசனல் லாங்குவேஜ் என்பது உண்மையல்ல.

    THE CONSTITUTION OF INDIA
    PART XVII
    OFFICIAL LANGUAGE

    (பி.கு:
    CONSTITUTION OF INDIA வின் வேறு எந்தப் பிரிவிலும் தேசிய மொழி பற்றி இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.)

    PART XVII
    OFFICIAL LANGUAGE
    CHAPTER I.—LANGUAGE OF THE UNION


    343. Of f icial language of the Union.—(1) The official language of the
    Union shal l be Hindi in Devanagar i scr ipt .
    The form of numerals to be used for the official purposes of the Union
    shal l be the internat ional form of Indian numerals .
    (2) Notwi ths tanding anything in clause (1) , for a per iod of fi fteen years
    from the commencement of thi s Cons t i tut ion, the Engl i sh language shal l
    cont inue to be used for al l the official purposes of the Union for which i t
    was being used immediately before such commencement :
    Provided that the Pres ident may, dur ing the said per iod, by order
    author i se the use of the Hindi language in addi t ion to the Engl i sh language
    and of the Devanagar i form of numerals in addi t ion to the internat ional
    form of Indian numerals for any of the official purposes of the Union.
    (3) Notwi ths tanding anything in thi s ar t icle, Par l iament may by law
    provide for the use, after the said per iod of fi fteen years , of—
    (a) the Engl i sh language, or
    (b) the Devanagar i form of numerals ,
    for such purposes as may be speci fied in the law.



    CHAPTER II.—REGIONAL LANGUAGES
    345. Of f icial language or languages of a State.—Subject to the
    provi s ions of ar t icles 346 and 347, the Legi s lature of a State may by law
    adopt any one or more of the languages in use in the State or Hindi as the
    language or languages to be used for al l or any of the official purposes of
    that State:
    Provided that , unt i l the Legi s lature of the State otherwi se provides by
    law, the Engl i sh language shal l cont inue to be used for those official
    purposes wi thin the State for which i t was being used immediately before
    the commencement of thi s Cons t i tut ion.
    346. Of f icial language for communicat ion between one State and
    another or between a State and the Union.—The language for the t ime
    being author i sed for use in the Union for official purposes shal l be the
    official language for communicat ion between one State and another State
    and between a State and the Union:
    Provided that i f two or more States agree that the Hindi language should
    be the official language for communicat ion between such States , that
    language may be used for such communicat ion.


    CHAPTER III.—LANGUAGE OF THE SUPREME COURT,
    HIGH COURTS, ETC.
    348. Language to be used in the Supreme Court and in the High
    Courts and for Acts , Bi l l s , etc.—(1) Notwi ths tanding anything in the
    foregoing provi s ions of thi s Par t , unt i l Par l iament by law otherwi se
    provides—
    (a) al l proceedings in the Supreme Cour t and in every High Cour t ,
    (b) the author i tat ive text s—
    ( i ) of al l Bi l ls to be int roduced or amendment s thereto to be
    moved in ei ther House of Par l iament or in the House or ei ther
    House of the Legi s lature of a State,
    ( i i ) of al l Act s pas sed by Par l iament or the Legi s lature of a
    State and of al l Ordinances promulgated by the Pres ident or the
    Governor of a State, and
    ( i i i ) of al l orders , rules , regulat ions and bye-laws i s sued under
    thi s Cons t i tut ion or under any law made by Par l iament or the
    Legi s lature of a State,
    shal l be in the Engl i sh language.


    மேலும் அதிக விவரங்களுக்கு
    Home > Government > Constitution of India : English Version

    ReplyDelete
  8. மேலும் அதிக விவரங்களுக்கு

    http://india.gov.in/

    Home > Government > Constitution of India : English Version

    ReplyDelete
  9. எனது பின்னூட்டம் இங்கே

    ReplyDelete
  10. ஜோ, மூர்த்தி, ஏகாந்தம், எல் எல் டாஸு, கார்த்திக் ஜெயந்த், பேபிள், சிவஞானம்ஜி உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

    கல்வெட்டு, பின்னுட்டமாக ஒரு பெரிய கல்வெட்டு வெட்டிவிட்டீர்கள். உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

    மணியன், உங்களது பதிவு விபரமாக இருந்தது. அதற்கு இங்கு இணைப்பு கொடுத்தற்கு நன்றி.

    ReplyDelete
  11. Write to RTI . They Will clarify

    ReplyDelete