Saturday, December 02, 2006

புகைப்படப் புதிர்-05 - Ad Club-Business Line Quiz 2006

இன்று (02.12.2006) சென்னை சவேரா ஹோட்டலில், அட்-கிளப்பும், பிஸினஸ் லைன் வர்த்தக இதழும் சேர்ந்து , தங்களது வருடாந்திர 'அட்-கிளப்-பிஸினஸ் லைன் குவிஸ்', நிகழ்ச்சியினை நடத்தின.

அதிலிருந்து சில கேள்விகள். விடை தெரிந்தால் சொல்லுங்கள்.


01. இந்தப் பிரபலம் யார்? அவர் விளம்பரம் தருவது எதற்காக?



02. இந்த ராஜா, எந்த நிறுவனத்தின் (mascot) சின்னம்?


03. இந்த சின்னம் எந்த நிறுவனத்திற்குரியது?



04. இந்தப் பானம் எங்கு, எதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது?



05. இந்த நிறுவந்த்தின் பெயரிலுள்ள TEN என்ற வார்த்தை எவற்றைக் குறிக்கின்றது?





மேலும் பல புதிய கேள்விகள் அடுத்த பதிவில்.

- சிமுலேஷன்

6 comments:

  1. 1) வெர்ஜின் அட்லாண்டிக் தலைவர் ரிச்சர்ட் ப்ரான்ஸன். அவரது Virgin Atlantic GlobalFlyer விமானத்தின் மூலம் 80 மணி நேரத்தில் எங்கும் நிற்காமல் உலகைச் சுற்றி வரும் ரெகார்ட் பயணத்திற்கான விளம்பரம்?

    2)பர்கர் கிங்

    3) தெரியலையே. எதோ ஒரு விமானம் சம்பந்தப்பட்ட நிறுவனமோ?

    4)இரண்டாம் உலகப் போரின் பொழுது ஜெர்மனியில் உள்ள கோக்கக்கோலா தயாரிக்கும் நிறுவனத்திற்கு அதற்கான மூலப் பொருள் கிடைக்காததினால் அங்குள்ள பழரசங்களில் இருந்து எடுக்கப்பட்ட சாரினை வைத்து செய்யப்பட்ட பானம்.

    5)Taj Entertainment Network Sports

    ReplyDelete
  2. 1. ரிச்சர்ட் ப்ரேன்ஸன், வர்ஜின் அட்லாண்டிக் விமான கம்பெனிக்காக விளம்பரம் தருகிறார்.
    2. பர்கர் கிங்
    3. ஸ்டார்பக்ஸ் கஃபே
    5. TEN - Taj Entertainment Network

    ReplyDelete
  3. 1. United Airlines
    2. Burger King or Budweiser??
    3.
    4. Coco cola company, due to shortage of imports to germany from usa during worldwar, came up with this new drink
    5. taj entertainment

    ReplyDelete
  4. 1. ரிச்சர்ட் ப்ரான்ஸன், வெர்ஜின் அட்லாண்டிக் தலைவர் என்பதனாலேயே, அவருடைய நிறுவனத்திற்கு விளம்பரம் கொடுக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லையே!

    சரியான விடை இன்னமும் வரவில்லை.

    2. இலவசம், கைபுள்ள, பர்கர் கிங் சரியான விடையே.

    3. சரியான விடை இன்னமும் வரவில்லை.


    4. இலவசம், ரவி ஷங்கர், உங்கள் விடை சரியானதே.

    5. TAJ ENTERTAINMENT NETWORK என்பதும் சரியான விடையே.

    முதலாம் மற்றும் மூன்றாம் கேள்விகளுக்குப் பதில் யாரேனும் முய்ற்சிக்கலாம்.

    ReplyDelete
  5. ஐயா, விடையைக் கொஞ்சம் போடுங்களேன். ஏனுங்க, அவர் கம்பெனிக்கு விளம்பரம் கொடுக்காமல் யாருக்கு குடுப்பாரு. நான் அவரது விமான கம்பெனிக்கு விளம்பரம் எனச் சொல்ல வில்லையே.

    ReplyDelete
  6. 1. ரிச்சர்ட் ப்ரான்ஸன், விளம்பரம் செய்வது சாம்ஸோனைட் (Samsonite) பயணப் பெட்டிகளுக்காக.


    3. இது Mall of Americaவின் சின்னம். இந்த 'மால்' குறித்து கூட யாரேனும் பதிவு போடலாம்.

    - சிமுலேஷன்

    ReplyDelete