அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
ராகம்: தேஷ்
kuravars has made a comment on Ammaiye...Appa -
ReplyDeleteஅம்மையே...அப்பா:
ஐயா,
பாடல் மிகவுமருமை. இப்பாடல், மாணிக்கவாசகரருளிய திருவாசகம். தேவாரம் அல்ல. பிடித்த பத்து என்ற பதிகத்தில் வரும் பாடல் இது. ஆஹா.. என்ன அருமை, அந்த காலத்திலே Top Ten (பிடித்த பத்து, பிடித்தது என்றால் liked or hold என two meanings) ல்லாம் இருந்திருக்கிறது. நன்றி...
Super sir
ReplyDeleteSuper sir
ReplyDeleteஅம்மையே அப்பா பாடலை மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள்......
ReplyDelete