ஆம். சிறந்த பதிவுகளைத் தேர்ந்தெடுக்க அப்படி ஒரு வசதி தமிழ்மணம் செய்து கொடுத்திருகின்றாரகள். வீட்டிலிருந்தே ஓட்டுப் போடலாம். அப்புறம் என்ன கவலை? கீழ்க்கண்ட என்னுடைய படைப்புகளையும் போட்டிக்காக இணைத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பிடித்தால் ஒட்டும் போடுங்கள்.
1. பிரிவு: நூல் விமர்சனம், அறிமுகம் - ஒற்றன்-அசோகமித்திரன்
2. பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் - சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா?. மேட்டுப்பாளையம், கல்லார்
3. பிரிவு: தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல் - நாணயவியல்
- சிமுலேஷன்