Friday, June 30, 2006

மக்கள் குறை தீர்க்க மயிலை எம்.எல்.ஏவின் வலைப்பதிவு

தனது தொகுதி மக்கள் குறை தீர்க்கும் பொருட்டு, மயில எம்.எல்.ஏ, எஸ்.வி.சேகர் ஒரு வலைப்பதிவு துவக்கியிள்ளார். இதன் url: http://mylaporemla.blogspot.com/இதற்கு முன்னர் இந்தியாவில், மக்கள் பிரதிநிதிகள், புதிய தொழில்நுட்பத்தினை இவ்வாறு பயன்படுத்தியுள்ளார்களாவென்று தெரியவில்லை.- சிமுலே...