
ஐ.டி கார்டு இல்லையென்றாலும் வோட்டுப்
போடலாம்... போட வேண்டும். யாருக்கு என்று என்னைக் கேட்டாலும், கீழ்க்காணும்
காப்பிரைட் செய்யப்பட்ட என் சொந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.
·
இருப்பதற்குள் இளைஞர் அல்லது அதிகம் படித்தவருக்கு
வோட்டுப் போடுங்கள்.
//படித்த மற்றும் இளைய
அரசியல்வாதிகள் விஞ்ஞான முறையில் ஊழல் செய்ததற்கு சமீபத்தில் பல ஆதாரங்கள் உள்ளன.
படிப்புக்கும், வயதுக்கும் ஊழல்
செய்வதற்கும் எந்த...