
(வலைப்பதிவு இல்லாத காலமாயிருந்தாத்தான் என்ன. வாய்ப்பு கிடைச்சா விடுவமா (கிறுக்க).) கச்சா எண்ணெய் நாயகியே,கறுப்புத் தங்கக் காதலியே,மண்மகளின் பொன் மகளே,மணலி ஆலையின் மருமகளே!காலமெல்லாம் பொன்னாககளிப்புடன் வாழி எந்நாளும்.வளைகுடா நாடுகளில்வனப்புடனே வளைய வந்தாய்அரவிக்கடல் முதல் அஸ்ஸாம் வரை அழகுடனே பவனி வந்தாய்- இன்றோஎம்தமிழர் மகிழும் வண்ணம்எழில் நதியாம்காவேரிப் படுகைதன்னில்களிப்புடனே விளைகின்றாய்!சுத்திகரிப்பு ஆலைதன்னில்பக்குவமாய் பல உருவம் பெறுகின்றாய்.எந்தனை...