Sunday, January 23, 2011

ஒரு சின்ன புதிர் (குவிஸ்)

1. சூல் கொண்ட மேகம் போல் பொழிந்தவன் செய்த சிலேடை என்ன? விடை: காளமேகப் புலவர் துப்பாக்கிக்கும் ஓலைச் சுருளுக்கும் உள்ள சிலேடையை வைத்து ஒரு பாடல் எழுதியுள்ளார். 2. என்னாளும் பொன்னாளகட்டும் என்று எழுதுவது எந்தப் புத்தகத்தில்? விடை: எ.எஸ். பஞ்சாபகேச ஐயரின் காநாம்ருத போதினி 3. ஸ்ரீ தியாக ப்ரம்ம கான சபா (வாணி மஹால் லோகோ) விலுள்ள் சத்குரு தியாகராஜர் சௌக்யமாய்ப் பாடும் பாடல் என்ன? அல்லது என்ன ராகம்? விடை: சத்குரு தியாகையர் முன்பாக இரண்டு டம்ளர்கள்...