Tuesday, December 19, 2006

ரவுசு

ஐ.டிகம்பெனிக்களில், செய்யும் வேலையில் தொய்வு ஏற்பட்டுடுவிடக் கூடாது என்பதற்காக, சில் பல திட்டங்கள் உண்டு. அதிலொன்று, மாத்தில் ஒரு நாள் ஊழியர்களைப் பாரம்பரிய உடையில் வரச் சொல்வது.இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணி புரியும் ஒரு புராஜக்ட் மானேஜர் வந்த் கோலம்தான் இ...

குறும்புப் போட்டிக்கு கூட்டுத் தயாரிப்பு

தேன்கூடு+தமிழோவியம் "குறும்பு" போட்டிக்கு, டாபிகலாக ஏதேனும் படைக்க எண்ணம். ஆனால், இது ஒரு கூட்டுத் தயாரிப்பு; படங்கள் உதவி மட்டுமே என்னிடமிருந்து; குறும்பான கமெண்ட் கொடுத்துக் கலக்கப் போவது நீங்கள்தான். எங்கே உங்கள் குறும்புக் கமெண்டுகளை பின்னுட்டமாக இடுங்கள் பார்க்கலாம்.- சிமுலேஷன்1.2.3.4.5.6.7.8.9.10.11.12.13.ரெடி..... ஒன்...ட்டூ...த்ரீ.... ஸ்டார்ட்....