Monday, January 23, 2006

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு.......

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு நெனைச்சிக்கோ..ஓ.கே.அந்த நம்பரை இரண்டாலே பெருக்கு.உம்.இப்போ வந்த விடையுடன் இரண்டைக் கூட்டு.சரி.இப்ப அஞ்சாலே பெருக்கு..அப்புறம்.வந்த விடையுடன் அஞ்சைக் கூட்டு.பிறகு.அதனை பத்தாலே பெருக்கு.சரி. வந்த விடையுடன் பத்தைக் கூட்டு.அப்புறம்..கடைசியா ஒரு விடை வந்ததல்லவா?ஆமாம்.அந்த விடையயும் மனசுக்குள்ளே வச்சுக்கோ. வர்றட்டா.. எல்லாம் சும்மா டைம் பாஸ¤க்குத்தா...