Saturday, March 28, 2020

ஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம்

ஜெயலலிதா  மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம்  -------------------------------------------------------------------------------------------------- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் பற்றி எழுத்தாளர் வாஸந்தி அவர்கள் ஒரு முழு நீளப் புத்தகம் எழுதியிருக்கின்றார் என்ற சேதி வந்தே போதே, அதனைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் கொண்டேன்.... ஜெயலலிதா, உயிருடன் இருக்கும் போதே இந்த புத்தகம் கொண்டு வர முயற்சி எடுத்து, கோர்ட்டில் தடை...