
இங்கே
திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும்
(ஆர்டரின்
பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்)
மதிப்புரை
- சுந்தரராமன் (சிமுலேஷன்)
இன்று மதிப்புரை.காமில் பிரசுரமானது
"என்னய்யா படம் எடுத்திருக்கான்?
கதைலே பயங்கர ஓட்டை!" அப்படீன்னு யாரவது சொன்னால், உடனே "நீயாயிருந்தா எப்படி
எடுத்திருப்பே?" என்று நண்பர்கள் கேட்பது
வழக்கம்.
"எனக்கு விமர்சனம் பண்ணத்தான்
தெரியும். படம் எப்படி எடுக்கணும்னு எனக்கெப்படி தெரியும்?" என்பதுதான் பெரும்பாலானோரின்
பதிலாக...