Monday, December 20, 2010

கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டுமா?

நம்மில் பலருக்கு கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டுமா என்ற எண்ணம் வருவது இயற்கை. இதற்குப் பெரிய காரணம் சோம்பல்தான். தேர்தல் சாவடிக்க்குச் சென்று, கால் கடுக்க வரிசையில் நின்று ஒட்டுப் போடுவதனால் என்ன பயன் என்றே பலரும் எண்ணுகின்றார்கள். அதற்குப் பதிலாக வீட்டிலிருந்தே, உட்கார்ந்த இடத்திலிரிருந்தே குறிப்பிட்ட தேதிக்குள், எந்த நேரத்தில் வேண்டுமானால் ஓட்டுப் போடலாம் என்றிருந்தால் எப்படி இருக்கும்? ஆம். சிறந்த பதிவுகளைத் தேர்ந்தெடுக்க அப்படி ஒரு வசதி தமிழ்மணம் செய்து கொடுத்திருகின்றாரகள். வீட்டிலிருந்தே ஓட்டுப் போடலாம். அப்புறம் என்ன கவலை? கீழ்க்கண்ட என்னுடைய...