Thursday, December 14, 2006

புகைப்படப் புதிர்-05 - இந்திய இசைக் கருவிகள்

இசை விழா நடக்கும் இந்நாட்களில் இசைக் கருவிகளை வைத்து ஒரு புதிர். 01. தயிரைக் கடைந்த சர்தார். 02. எத்தனை முகமெனெ எண்ணினால் போயிற்று. 03. கொத்தமங்கலத்தில் பாணம் விடமுடியுமா?04. மூஞ்சிக்கும் வீணைக்கும் என்ன முடிச்சு?05. சூரியகாந்தியில் பீட்டர் விட்ட பாடல். 06. ஆமாஞ்சாமிகளின் ராஜ்ஜியம். 07. இதில் சுநாதவினோதினி இராகம் வாசிப்பது சுலபமோ? 08. காஷ்மீர்ப்பெண்ணே. எக்ச்யூஸ் மீ. நீங்க எந்த காலேஜ்? 09. ஒய்.ஜி.எம்மின் மர்மத் தொடர். 10. ஸ்வரங்களே மண்டலமானால்...-...