Wednesday, September 02, 2015

அந்தரத்தில் ஒரு ஆராய்ச்சி

https://soundcloud.com/simulation-s/andharathil-oru-aaraichi உங்களால் கிட்டத்தட்ட நானூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு பொருளை பைனாகுலர் அல்லது தொலைநோக்கி இல்லாமல் வெறும் கண்ணால் பார்க்க முடிந்திருக்கின்றதா? என்னால் முடிந்திருக்கின்றது. என்னால் பார்க்க முடிந்ததென்றால் அது உங்களாலும் முடியுமே! அது என்ன பொருள்? எங்கு எப்படிப் பார்ப்பது? அதுதான் விண்வெளியில் பறந்து கொண்டிருக்கும் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையம். இந்த...

உய்விக்க வந்த உயவு எண்ணெய்

https://soundcloud.com/simulation-s/uyvikka-vandha-uyavu-ennai "க்ரீச்...க்ரீச்...க்ரீச்...", என்று சத்தம் போட்டுக் கொண்டே வந்த சைக்கிளை வீட்டில் கொண்டு வந்து நிறுத்தினேன். "சுந்தர், அந்த ஆயில் கேனை எடுத்து ரெண்டு சொட்டு எண்ணெய் விடப்பா. ரொம்ப சத்தம் வருது." அப்பா சொன்னபடியே, ரெண்டு சொட்டு எண்ணேய் விட்டேன். க்ரீச் சத்தம் மாயமாய் மறைந்து விட்டது. சிறுவனாக இருந்த எனக்கு 'இது என்ன மேஜிக்?" என்று புரியவில்லை. பிறகு பெரியவனான பின்னர்தான் புரிந்தது அது Lubricating Oil...