
இன்று (02.12.2006) சென்னை சவேரா ஹோட்டலில், அட்-கிளப்பும், பிஸினஸ் லைன் வர்த்தக இதழும் சேர்ந்து , தங்களது வருடாந்திர 'அட்-கிளப்-பிஸினஸ் லைன் குவிஸ்', நிகழ்ச்சியினை நடத்தின.அதிலிருந்து சில கேள்விகள். விடை தெரிந்தால் சொல்லுங்கள்.01. இந்தப் பிரபலம் யார்? அவர் விளம்பரம் தருவது எதற்காக?02. இந்த ராஜா, எந்த நிறுவனத்தின் (mascot) சின்னம்? 03. இந்த சின்னம் எந்த நிறுவனத்திற்குரியது?04. இந்தப் பானம் எங்கு, எதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது?05. இந்த நிறுவந்த்தின்...