Showing posts with label Thuglak. Show all posts
Showing posts with label Thuglak. Show all posts
Sunday, October 30, 2011
கடுப்படித்த துக்ளக்கும் கலங்கிய சிதம்பரமும்-01
சிதம்பரம் அவர்களைக் கடுப்படிக்கும் வகையில் 19.10.2011 இதழ் துக்ளக்கில் வெளியான கேள்வி-பதில்தான் என்ன? மேலும் 27 மற்றும் 35ஆம் பக்கங்களில் வெளியான கேலிச் சித்திரங்கள்தான் என்னென்ன?
அடுத்த பதிவில்.
- சிமுலேஷன்
Monday, March 01, 2010
துக்ளக் சோவுக்குச் சில கேள்விகள்
பதின்ம வயதில் பல்வேறு பொழுதுபோக்குகள் இருந்தன. அவற்றில் ஒன்று பத்திரிக்கைகளுக்குக் கேள்விகள், துணுக்குகள் எழுதிப் போடுவது. அதிலும் "துக்ளக்' சோ, குமுதம் அரசு போன்றவர்களுக்கு வில்லங்கமான கேள்விகள் கேட்டு அது பிரசுரம் ஆகின்றதா என்று பார்ப்பது எனக்கும் எனது கஸின் ஹரீஷுக்கும் (தற்போது ஹ்யூஸ்டனில்) ஒரு த்ரில்லான அனுபவம். (அந்தக் காலத்திலும் ஆட்டோ பயம் இருந்தது என்றாலும்). இந்தக் கேள்வி-பதில்கள் படத்துடன் பிரசுரமானால் இரட்டிப்பு சந்தோஷமும் கூட. சில சமயம் இருவரது கேள்விகளும் ஒரே இதழிலும் பிரசுரமாகும்.
அது அந்தக் காலம்!!! (அந்தக் காலத்து மேட்டரைப்பத்திப் பேசினாலே இப்படி சொல்லாமல் இருக்க முடியுமோ?)
- சிமுலேஷன்
Subscribe to:
Posts (Atom)












