Wednesday, February 22, 2006

அரசு ஆவணம்-1846

1. சந்த்ரமா, பாங்க், டிளா பட்டியைக் கட்டக் கூடாது.2. புடவை, ஸாடி, பந்தளம் இவைகளுக்குக் கூட முந்தாணிக்கு ஜாலர் தைக்கக் கூடாது.3. குசூம்பா நாடா போடக் கூடாது.4. நாடாவுக்கு துய்யா தைக்கக் கூடாது.5. மக்தாபீ ரவிக்கை போட்டுக் கொள்ளக் கூடாது.6. பூ ராக்கடிக்கு பஞ்ஜ்யாவையும் களைகளையும் போட்டுக் கொள்ளக் கூடாது.7. க்ருஷ்ண கொண்டை, முத்துவின் கொத்தைப் போடக் கூடாது.8. சடையின் நுனியில் தங்கத்தில் குஞ்சத்தைத் தவிர பட்டுக்குஞ்சலத்தைப் போடக் கூடாது.9. புத்தியை வாங்கக் கூடாது.10. துப்பட்டாவைப் புழங்கக் கூடாது. 11. தாண்டாவிற்கு எலுமிச்சம்பழம் போடக் கூடாது.12. குங்குமம்...

ஹிந்தி தேசிய மொழியானது எப்படி?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் தமக்கென்று ஒரு தாய் மொழியைக் கொண்டுள்ளன. உதாரணமாக...தமிழ் நாடு - தமிழ்புதுச்சேரி - தமிழ்கேரளம் - மலையாளம்லட்சத் தீவுகள் - மலையாளம்கர்னாடகா - கன்னடம்ஆந்திரப் பிரதேசம் - தெலுங்குஒரிஸ்ஸா - ஒரியாமஹாராஷ்டிரம் - மராட்டிகுஜராத் - குஜராத்திதாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி - குஜராத்திடாமன் மற்றும் டையூ - குஜராத்திகோவா - கொங்கணிபிகார் - மைதிலி ஜார்க்கண்ட் - சந்தாலிஜம்மு மற்றும் காஷ்மீர் - உருது, காஷ்மீரி மற்றும் டோக்ரிஅஸ்ஸாம் - அஸ்ஸாமீஸ், போடோமேற்கு வங்கம் - பெங்காலிதிரிபுரா...