என் பெயர் விஸ்மயா - 1
என் பெயர் விஸ்மயா - 2
என் பெயர் விஸ்மயா - 3
இந்த வருஷம் தீபாவளி
ரொம்ப விசேஷம். தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னமே பரத் மாமா குடும்பத்துடன்
அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்திருந்தார். அனதராமனும் தன தம்பி, மச்சினர் எல்லோரையும்
தீபாவளிக்கு முதல் நாளே வரச் சொல்லியிருந்தார். ஒவ்வொருவராக வர, வர தீபாவளி களை கட்டத்
தொடங்கி விட்டது.
"குரு, என்ன இருந்தாலும்
தீபாவளி மாதிரி எந்தப் பண்டிகையும் வராதுரா. நாமெல்லாம் சின்னப் பசங்களா
இருந்தப்போ, ஒரு வாரத்துக்கு
முன்னாடியே தீபாவளி ஜொரெல்லாம் வந்துரும். இப்பப் பாரு,...