ஐ.டிகம்பெனிக்களில், செய்யும் வேலையில் தொய்வு ஏற்பட்டுடுவிடக் கூடாது என்பதற்காக, சில் பல திட்டங்கள் உண்டு. அதிலொன்று, மாத்தில் ஒரு நாள் ஊழியர்களைப் பாரம்பரிய உடையில் வரச் சொல்வது.
இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணி புரியும் ஒரு புராஜக்ட் மானேஜர் வந்த் கோலம்தான் இது.
Tuesday, December 19, 2006
ரவுசு
7:45 PM
4 comments
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
சார், அவர் ethnic wear க்கும் Fancy dress competition க்கும் வித்தியாசம் தெரியாம ப்ராஜெக்ட் மேனேஜர் ஆயிட்டாரா ? ஓவர் ரவுசு தான்!
இது மாதிரி நிறைய நடக்கிறது
குழந்தைகள் தினக் கொண்டாட்டம் என்று ஏதோ ஒரு நிறுவனத்தில் எல்லாரும் குழந்தைகள் மாதிரி சட்டை, ட்ரவுசர், சிலேட்டுடன் வந்த படம் ஒன்று சிக்கியது. அப்படிப் பட்ட குழந்தைகளை நகலெடுக்கும் உடைகளை ஒரே ஒரு நாள் பயன்பாட்டிற்காகத் தைத்துப் போட்டுவந்த பணத்தை, வேறு சில வறிய குழந்தைகளுக்கு நிஜ சீருடை வாங்கிக் கொடுப்பதில் செலவழித்திருக்கலாம்! ம்ம்ம்..
எப்படியும் வஜ்ரா சொல்வது போல், பாரம்பரிய உடை திருவிழாக்கள் இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் மாறுவேடப் போட்டிகள் போல் தான் நடக்கின்றன.. சந்தோசமா இருந்தா சரி..
இந்த மனிதர் இன்னும் பத்து தலைகளை ஒட்ட வைத்து வந்திருக்கலாம்.. நல்லா இருந்திருக்கும் ;)
ஹாலோவீன் மாதிரி ஜோரா இருக்கிறது. இளைய தலைமுறைக்கும் கதகளி குறித்த ஆர்வம் எழும் : )
பாலா, இது கதகளி அல்ல. யக்ஷகானம் உடை என்று நினக்கின்றேன்ன்.
யக்ஷகானைம் பற்றி சுஜாதா ஒரு கதையில் விரிவாகக் குறிப்பிட்டிருப்பார்.
-சிமுலேஷன்
Post a Comment