Wednesday, January 20, 2010

புதிரோ புதிர்

1. கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் ராவ் விருது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று வழங்கப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில், விசாகப்பட்டினத்தில் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டபோது மறைந்த கொல்லபுடி ஸ்ரீனிவாசராவ் அவர்களின் நினைவாக இந்த விருது வழங்கப்படுகின்றது. எந்தச் சாதனையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது?2. மூன்று உயர்ந்த விளையாட்டு விருதுகளான அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருதுஅனைத்தையும் பெற்ற முதல் இந்தியர் யார்?3. 5 -> 1 -> 3 -> 2. நான் வங்கித் துறையைச் சேர்ந்தவன். என் நினைவுகளிலிருந்து எண்களை...

தூர்தர்ஷனுக்கு ஏன் இந்தக் கொலைவெறி

எதற்காக மேடையில் இத்தனை கலர்? எத்தனை கல்ர் என்று யாராவது சொல்ல முடியுமா?- சிமுலே...

Thursday, January 14, 2010

கனுப்பிடி

காணும்பொங்கல் பரிசளித்த சகோதரனுக்காககனுப்பிடி வைத்தாள்காக்காயைக் கூப்பிட்டபடி.- சிமுலே...

Friday, January 01, 2010

மயிலாப்பூர் ஆலமரங்கள் - விவரணப் படம்

கடந்த சில வருடங்களாக, ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் "மயிலாப்பூர் கொண்டாட்டங்கள்" நடைபெற்று வருவதனை முக்கால்வாசி மயிலாப்பூர்வாசிகளும் அறிந்து, அதன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் வழக்கமே. அதில் ஒரு பகுதியாக, மயிலாப்பூர் குறித்த விவரணப் படங்கள் யாரேனும் எடுத்திருந்தால் அதன் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மயிலாப்பூர் டைம்ஸின் வின்சென்ட் டிசோசா கேட்டிருந்தார்.'இதனை முயற்சித்துப் பார்த்தால்தான் என்ன?' என்றெண்ணி, நானும் ஒரு விவரணப் படமமெடுத்துள்ளேன். மயிலாப்பூர் ஆலமரங்கள் என்ற இந்த படத்தைப் பார்த்துவிட்டு, உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது என்று...