Tuesday, November 04, 2014

தாயார் சாகேப் தெருவும், தாதாபாய் நௌரொஜியும்

கத்தார் ஏர்வேஸ் விமானம் மினம்பக்கம் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது மணி அதிகாலை 2.30. பாராசுட்டிளிருந்து குதிக்கத் தயாரானவர்கள் போல், ஸ்டொவ் செய்யப்பட்ட பெட்டிகளை எடுத்து கொண்டு குதிக்கத் தான பயணிகளை விமான நிலையம் பத்து நிமிடங்களுக்கு மேல் நிற்க வைத்தது. பிஸினஸ் க்ளாஸ் பெருமகனார்கள் முதலில் இறங்க, 'கேட்டில் க்ளாஸ்' பயணிகள் பின் தொடர்ந்தனர்.     எரோப்ரிட்ஜில் ஜருகண்டி சொல்லாத குறையாக ஒவ்வொருவராக மெதுவாக முன்னேறினர்....

Monday, October 06, 2014

இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும் - நூல் விமர்சனம்

இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும் (ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்) மதிப்புரை - சுந்தரராமன் (சிமுலேஷன்) இன்று மதிப்புரை.காமில் பிரசுரமானது "என்னய்யா படம் எடுத்திருக்கான்? கதைலே பயங்கர ஓட்டை!" அப்படீன்னு யாரவது சொன்னால், உடனே "நீயாயிருந்தா எப்படி எடுத்திருப்பே?" என்று நண்பர்கள்  கேட்பது வழக்கம். "எனக்கு விமர்சனம் பண்ணத்தான் தெரியும். படம் எப்படி எடுக்கணும்னு எனக்கெப்படி தெரியும்?" என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக...