
கடந்த 28ஆம் தேதி, தமிழ் புத்தக நண்பர்கள் சார்பில் நடத்தப்பட்ட 15ஆவது மாதாந்திரக் கூட்டத்தில், திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் "உயிர் நிலம்" நாவலை ஆய்வு செய்து விமர்சன உர கொடுத்தேன். நிகழ்ச்சி நடந்த இடம் "டேக் மையம்", நாரத கான சபா எதிரில், டி.டி.கே. சாலை. நிகழ்ச்சியின் முழு விடியோ வடிவம் இங்கே.
உரையின் எழுத்து வடிவம் இங்கே:-
1.
துவக்கம்
கடந்த 14
மாதங்களாக நூல் விமர்சனம் செய்ய “புகழ்
பெற்றவர்களே”...