Tuesday, April 11, 2006

ஊழிக்கூத்து

மகாகவி சுப்ரமணிய பாரதியின் "ஊழிக்கூத்து" என்ற தலைப்பில் அமைந்த "வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட" என்ற பாடல் எமக்குப் பிடித்த பாடலாகும், இந்தப் பாடலுக்கு எங்கள் அம்மா, சந்திரகௌன்ஸ் இராகத்தில் மெட்டமைத்துக் கொடுத்த பின்னர் வீட்டில் எல்லோரும் அதனைப் பாடிக் கொண்டேயிருப்போம். சகோதரிகள் எந்த இடத்தில் பாரதிப் பாடல் போட்டி நடை பெற்றாலும், கலந்து கொண்டு இந்தப் பாடலைப் பாடிப் பரிசுகளை வாங்கி வந்து விடுவார்கள். இந்தப் பாடலின் வரிகள் இங்கே. வெடிபடு மண்டத் திடிபல...

Tuesday, April 04, 2006

தய்யரத் தய்யா...தய்யரத் தய்யா - தேவையா இது?

"காற்றினிலே வரும் கீதம்" என்ற படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய "சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்" என்ற பாடல் விருப்பமான பாடலாகும்.அதனை வலையிலே தேடிய போது கிடைக்கவில்லை. நம்மைப் போல யாராவது தேடினால்..... இந்தப் பாடலின் இராகம் என்னவென்று தெரியுமா? இராகத்தின் பெயர் "சாவித்ரி"- சிமுலே...