Tuesday, April 04, 2006

தய்யரத் தய்யா...தய்யரத் தய்யா - தேவையா இது?

"காற்றினிலே வரும் கீதம்" என்ற படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய "சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்" என்ற பாடல் விருப்பமான பாடலாகும்.அதனை வலையிலே தேடிய போது கிடைக்கவில்லை. நம்மைப் போல யாராவது தேடினால்.....




இந்தப் பாடலின் இராகம் என்னவென்று தெரியுமா? இராகத்தின் பெயர் "சாவித்ரி"

- சிமுலேஷன்

1 comments:

யாழ்ப்பாணம் said...

ஜயா சிமுலேசன் அவர்களே,
எதிர் காலத்தில் [in the future]நீங்கள்
ஏதாவது பாட்டு தேடி அலைந்தால்,
முதலில் MusicIndiaonline.com க்கு ஒரு தடவை சென்று பாருங்கள். மிகவும் அருமையான இணையத்தளம்.
அதிகமான பாடல்கள் அத் தளத்தில்
உண்டு. எல்லாப் பாடலும் அங்கு உண்டு என்று நான் சொல்லவில்லை.
ஆனால் ஒரளவு பாடல்கள் அட் தளத்தில் உண்டு. நன்றி.

நான் சங்கீதம் கற்றதில்லை, இரசிப்பதுண்டு. எனவே இராகங்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் சுத்த ஞானசூனியம்.