Wednesday, November 29, 2006

11 comments:

வஜ்ரா said...

S. balachandar

அல்லது வீணை பாலச்சந்தர்

Boston Bala said...

no idea... ஆனால்... நான் இல்லை : D

கைப்புள்ள said...

திரு. வீணை எஸ்.பாலச்சந்தர்?

Simulation said...

தமிழ்ப் பதிவர்கள் வித்தியாசமாகச் சிந்திப்பார்களென நம்பி ஏமாந்துவிட்டேன்.

வீணை பாலச்சந்தர் அல்லது சிட்டிபாபுவாக இருக்கும்பட்சத்தில் இந்தப் புதிரில் என்ன த்ரில் இருக்கப் போகின்றது?!

- சிமுலேஷன்

dondu(#11168674346665545885) said...

Simulation.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Simulation said...

"இவர் யார்? - புதிர்" என்ற பதிவின் தலைப்பு "புகைப்படபுதிர்-04" என்று மாற்றப்பட்டுள்ளது.

கைப்புள்ள said...

ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

Simulation said...

சரியான விடை சொன்ன கைப்புள்ளைக்கு வாழ்த்துக்கள்.

- சிமுலேஷன்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

அப்துல் கலாமா? யோசித்து கூட பார்க்கல அப்துல் கலாம் என்று.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஐயாவை வேட்டி கட்டிப் பாத்துப் பல நாள் ஆச்சு! அண்ணா பல்கலையில் விடுதியில் இவ்வாறு காணலாம்!

நல்ல போட்டோ, நன்றி சிமுலேஷன்!

Anonymous said...

நான் என் பதிலில் டி கே ஜெயராமன் எனப் போட்டிருந்தேன்.அது பிரசுரமாகவில்லை. எனினும் நம் ஜனாதிபதி வீணை வித்தகர் எனும் செய்தி அறிவேன். சிந்திக்கவே இல்லை.....அருமையான படத்தைத் தந்ததற்கு மிக்க நன்றி!!!
யோகன் பாரிஸ்