Thursday, November 19, 2009

6 comments:

துளசி கோபால் said...

மயிலை, தில்லக்கேணி ஏரியாவா இருக்கலாம்!

Simulation said...

Hot...Hot...

வல்லிசிம்ஹன் said...

மயிலை, தில்லக் கேணி ஹாட் ஹாட் னா,
ராயபுரமா:)
இல்லை ராயப் பேட்டையா.
ராயப் பேட்டைன்னு நினைக்கிறேன்பா.

Simulation said...

Rayapuram...Rayapettah...cold..cold..

Myalapore...hot.hot

hotna you are closer!

துளசி கோபால் said...

ஜாம் பஜார்

Simulation said...

இந்த இடம் தில்லக்கேணியும் இல்லை; மயிலாப்பூரும் இல்லை. ஆள்வார்ப்பேட்டை. அங்கே எந்த இடம்னு சொல்ல முடியுமா? க்ளூ. இந்த இடம் இருப்பது ஒரு பிரதான சாலை. குறுகிய தெருவே அல்லது சந்தோ அல்ல.