A blog on my experiences with Carnatic Music, Quizzing, Book Review etc.
இந்த இரண்டு படங்களுக்கிடையேயான ஒற்றுமைகள் என்னென்ன?- சிமுலேஷன்
இரண்டிலும் கதாநாயகர்கள் தான் கெட்டவங்க.
செழியன்,இன்னமும் கொஞ்சம் விளக்கமான பதிலை எதிர்பார்க்கின்றேன்.- சிமுலேஷன்
Or iravu and achamillai achamillai.In both films, the crux of the story is same, love - marriage - finally heroine kills the hero for his anti-social activities.
சரோ,நீங்க சொன்ன படங்களில் ஒண்ணு சரி; ஒண்ணு தப்பு. ஒற்றுமைகளில் ஒண்ணு கண்டுபிடிச்சிட்டீங்க. இன்ணொண்ணையும் சொல்ல முடியுமா?- சிமுலேஷன்
The film's name is "andha naal" rather than "or iravu" I believe., but cant find the other connection. I'll wait for the answer :)
1. இரண்டு படங்களிலும் கதாநாயகர்கள், கதாநாயகிகளால் கொல்லப்படுகின்றார்கள். 2. மற்றொரு ஒற்றுமை என்ன?
இரண்டு படங்களின் இயக்குநர்களின் பெயரும் பாலசந்தர். அந்த நாள் - எஸ்.பாலசந்தர் (வீணை)அச்சமில்லை அச்சமில்லை - கே.பாலசந்தர்.
Post a Comment
7 comments:
இரண்டிலும் கதாநாயகர்கள் தான் கெட்டவங்க.
செழியன்,
இன்னமும் கொஞ்சம் விளக்கமான பதிலை எதிர்பார்க்கின்றேன்.
- சிமுலேஷன்
Or iravu and achamillai achamillai.
In both films, the crux of the story is same, love - marriage - finally heroine kills the hero for his anti-social activities.
சரோ,
நீங்க சொன்ன படங்களில் ஒண்ணு சரி; ஒண்ணு தப்பு. ஒற்றுமைகளில் ஒண்ணு கண்டுபிடிச்சிட்டீங்க. இன்ணொண்ணையும் சொல்ல முடியுமா?
- சிமுலேஷன்
The film's name is "andha naal" rather than "or iravu" I believe., but cant find the other connection. I'll wait for the answer :)
1. இரண்டு படங்களிலும் கதாநாயகர்கள், கதாநாயகிகளால் கொல்லப்படுகின்றார்கள்.
2. மற்றொரு ஒற்றுமை என்ன?
இரண்டு படங்களின் இயக்குநர்களின் பெயரும் பாலசந்தர்.
அந்த நாள் - எஸ்.பாலசந்தர் (வீணை)
அச்சமில்லை அச்சமில்லை - கே.பாலசந்தர்.
Post a Comment