Saturday, January 28, 2006

சுட்ட அப்பளம்

A47ல் வந்து அடையாறு ஸிக்னலில் இறங்கி பத்து நிமிடமாக நடந்து வந்து கொண்டிருக்கிறேன். இன்னமும் வீடு வந்து சேரவில்லை. மற்ற பஸ்களில் ஏறினால் வீட்டிற்குப் பக்கத்திலுள்ள நிறுத்தத்தில் இறங்கலாம். இருந்தாலும், குறைந்த இடங்களிலேயே இந்தப் பஸ் நிற்பதனால் அண்ணாநகரிலில் நான் வேலை செய்யும் வங்கியிலிருந்து வீட்டிற்கு அரை மணியில் வந்து சேர முடிகின்றது. நான் குடியிருக்கும் நேருநகர் 3ஆம் தெரு முனையில் இருக்கும் காலி மனையினைத் தாண்டி வரும் போது இன்றும் அந்த வாசனை அடித்தது. வாசனை என்று சொல்லலாமா? இல்லை. நாற்றம் என்றே சொல்லலாமா? எதோ ஒன்று. அப்பளம் சுடும் போது வருமே,...

Monday, January 23, 2006

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு.......

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு நெனைச்சிக்கோ..ஓ.கே.அந்த நம்பரை இரண்டாலே பெருக்கு.உம்.இப்போ வந்த விடையுடன் இரண்டைக் கூட்டு.சரி.இப்ப அஞ்சாலே பெருக்கு..அப்புறம்.வந்த விடையுடன் அஞ்சைக் கூட்டு.பிறகு.அதனை பத்தாலே பெருக்கு.சரி. வந்த விடையுடன் பத்தைக் கூட்டு.அப்புறம்..கடைசியா ஒரு விடை வந்ததல்லவா?ஆமாம்.அந்த விடையயும் மனசுக்குள்ளே வச்சுக்கோ. வர்றட்டா.. எல்லாம் சும்மா டைம் பாஸ¤க்குத்தா...

Sunday, January 22, 2006

தமிழிசை

சுமார் பத்துப் பதினைந்து வயதிருக்குமென்று நினைக்கின்றேன். குடும்பத்துடன் பழனி சென்றிருந்தோம். இரவு நேரத்தில் சுவாமி தரிசனம். சுவாமியைப் பள்ளி கொண்டு செல்லும் நிகழ்ச்சி. அப்போது யாரோயொருவர் வந்து என் அப்பாவிடம்,."நீ£ங்களும் கலந்து கொள்ள வருகின்றீர்களா?" என்று கேட்டார். அவரும் சம்மதித்தார். குடும்பத்துடன் அனவரும் சுவாமியின் பின்னே உட்பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தோம். அப்போது ஒர் ஓதுவார் காம்போதியில் ஒர் விருத்தம் பாடினார் பாருங்கள். 'மடையில் வாழை பாய' என்று நினைக்கிறேன். அந்த இரவில் சுருதி சுத்தமாகவும், மொழி சுத்தமாகவும் காதில் வந்து விழுந்த...

Wednesday, January 11, 2006

கிறுக்கல்-01

புது யுகம்--------கப்பல் காரின் கண்ணாடி இறக்கிக்காரித் துப்பினான்.காதில் 'ப்ளூ டூத்'- சிமுலே...

Monday, January 09, 2006

"திசைகள்" புத்தாண்டு இதழில் தமிழிசை

"திசைகள்" புத்தாண்டு இதழ், இசைச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. இதில் தமிழிசை பற்றிய எனது கட்டுரையும் பிரசுரமானது குறித்து, ஆசிரியர் குழுவினற்கு மகிழ்ச்சி கலந்த நன்றியினைச் சமர்ப்பிக்கின்றேன். http://thisaigal.com/ - சிமுலேஷ...