Monday, January 09, 2006

"திசைகள்" புத்தாண்டு இதழில் தமிழிசை

"திசைகள்" புத்தாண்டு இதழ், இசைச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. இதில் தமிழிசை பற்றிய எனது கட்டுரையும் பிரசுரமானது குறித்து, ஆசிரியர் குழுவினற்கு மகிழ்ச்சி கலந்த நன்றியினைச் சமர்ப்பிக்கின்றேன்.

http://thisaigal.com/

- சிமுலேஷன்.

2 comments:

நண்பன் said...

எந்தப் பதிவை சொல்றீங்க - சிமுலேஷனைத் தேடி தேடி அலுத்துப் போய்ட்டேன்.

நீங்க சுந்தர்ராமன் என்ற பெயரிலா எழுதறீங்க?

அப்புறம், சுந்தர் - இந்தியா சிமெண்ட்ஸின் சங்கர்நகர் உங்களுக்கு அறிமுகம் உண்டா?

நண்பன்

simulation said...

ஆமாம். சுந்தரராமன் என்ற பெயரில் எழுதப்பட்டிருப்பது எனது கட்டுரையே.

நீங்கள் குறிப்பிட்டுள்ள நண்பரைத் தெரியவில்லை.

- சிமுலேஷன்.