Wednesday, January 11, 2006

கிறுக்கல்-01

புது யுகம்
--------
கப்பல் காரின் கண்ணாடி இறக்கிக்
காரித் துப்பினான்.
காதில் 'ப்ளூ டூத்'

- சிமுலேஷன்

1 comments:

சந்தோஷ் aka Santhosh said...

ஆமாம் என்னது இது. புதுக்கவிதையா? ஒண்ணுமே புரியவில்லை.