Saturday, August 19, 2006

தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பிலே உறவுகள்

எதற்கெடுத்தாலும், திரைப்படங்களை உதாரணம் காட்டுவதே நம் மக்களுக்கு வேலையாகி விட்டது. சரி. சரி. தமிழ்த் திரைப் படங்களின் தலைப்புகளில் வந்துள்ள உறவுகளைப் பார்ப்போம்.

01. அன்னை
02. அன்னை ஒர் ஆலயம்
03. அன்னையின் ஆணை
04. தாய்
05. தெய்வத் தாய்
06. தாயா தாரமா?
07. தாயின் மடியில்
08. தாய்க்குத் தலைமகன்
09. தாய்க்குப் பின் தாரம்
10. தாயைக் காத்த தனயன்
11. தாய் மகளுக்குக் கட்டிய தாலி
12. ஒரு தாய் மக்கள்
13. சின்னத் தாயி
14. மக்களைப் பெற்ற மகராசி
15. என்னைப் பெத்த ராசா
16. அன்புள்ள அப்பா
17. உத்தம புத்திரன்
18. அன்புச் சகோதரர்கள்
19. அபூர்வ சகோதரர்கள்
20. இரு சகோதரர்கள்
21. கோவை பிரதர்ஸ்
22. அண்ணன் ஒரு கோயில்
23. என் அண்ணன்
24. அண்ணா நீ என் தெய்வம்
25. சபாஷ் தம்பி
26. என் தம்பி
27. சின்னத் தம்பி
28. பெரிய தம்பி
29. சின்னத் தம்பி பெரிய தம்பி
30. உன்னால் முடியும் தம்பி
31. தம்பிக்கு எந்த ஊரு?
32. தம்பி பொண்டாட்டி
33. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்
34. மனைவி ரெடி
35. தங்கை
36. தங்கைக்காக
37. என் தங்கை
38. என் தங்கை கல்யாணி
39. தங்கைக்கோர் கீதம்
40. கண்ணே பாப்பா
41. உள்ளத்தில் குழந்தையடி
42. பெற்றால்தான் பிள்ளையா?
43. வாத்தியார் வீட்டுப் பிள்ளை
44. குழந்தையும் தெய்வமும்
45. குழந்தைக்காக
46. தேவர் மகன்
47. தெய்வ மகன்
48. பிதாமகன்
49. பாட்டி சொல்லைத் தட்டாதே
50. மந்திரி குமாரி
51. மாப்பிள்ளை
52. சபாஷ் மாப்பிள்ளே
53. சின்ன மாப்பிள்ளை
54. தேடி வந்த மாப்பிள்ளை
55. பேர் சொல்லும் பிள்ளை
56. கணவன்
57. என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
58. எங்க வீட்டுப் பிள்ளை
59. எங்க மாமா
60. மாமன் மகள்
61. மணிப்பூர் மாமியார்
62. மாமியார் வீடு
63. மாமியார் மெச்சிய மருமகள்
64. மேல் நாட்டு மருமகள்
65. சித்தி
66. சக்களத்தி
67. சொந்தம்
68. குடும்பத் தலைவன்
69. பணக்காரக் குடும்பம்

5 comments:

Simulation said...

பின்னூட்டமிடுவதில் பிரச்னை இருப்பதனை இப்போதுதான் கண்டு பிடித்தேன். தலைப்பு நீளமாக இருந்ததுதான் காரணமோ என்னமோ? எனெவே மீண்டும் பதிய வேண்டியதாயிற்று.
மற்றபடி மீள்பதியும் / பின்னூட்ட கயமைத்தனம் ஏதுமில்லை என்று கூறிக் கொள்கின்றேன்.

- சிமுலேஷன்

Simulation said...

மேலும் சில திரைப்படங்கள்:-

குடும்பம் ஒரு கதம்பம்
தாயில்லாமல் நானில்லை

வஜ்ரா said...

//
32. தம்பி பொண்டாட்டி
//

இது ஏதோ மலயாளத்தில் இருந்து டப்பிங் படம் இல்லையே?!!

..
திருட்டுபுருஷன்
..

அது சிங்காரச் சென்னையில் ஒரு வருஷம் ஓடிச்சாமே!! உண்மையா?

Simulation said...

"தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பிலே உறவுகள் - சிமுலேஷன்

(பட்டியல்) மதிப்பெண் - 2 / 4

சும்மா... ஜாலியா படிக்கலாம். விட்டதை ஹரன்பிரசன்னா நிரப்பியது போல் மேலும் தொடுக்கலாம். "

பாஸ்டன் பாலா in

http://etamil.blogspot.com/2006/08/tk-to-contest-71-84-snap-reviews.html

Machi said...

தாய் வீடு